---------- Forwarded message ---------
From: N Sekar <nseka...@yahoo.com>
Date: Sat, Jun 15, 2024, 11:22 AM
Subject: Fwd - Padithathil Pittitadhu
To: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. <
tncrangara...@yahoo.com>, Chittanandam V. R. <chittananda...@gmail.com>,
Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, Narayanaswamy Sekar <
nsekar...@gmail.com>, Mani APS <m...@manijpn.in>, Srinivasan Sridharan <
sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM <vabal...@gmail.com>, Rama (Iyer
123 Group) <kaviran...@gmail.com>



உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்
-அன்பு

அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்
-பகிர்ந்துண்ணல்

ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு
முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
-மூடநம்பிக்கை

இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு
கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே...”
-உரிமை

எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க...
“சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.
-திமிர்

கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி' என்றார்
-மதம்

வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க
சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள்.
-ஏழ்மை

நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா
கொடுக்கணும்” என்றான்.
-நட்பு

துணைவியாருக்கு ஒரு துண்டு
-கடமை

என்னால் ஒரு பலாச்சுளைகூட சாப்பிடமுடியவில்லை
- நோய்

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.

படித்ததில் பிடித்தது
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfpXbL1MF85dkuz-ey-hWC1do14N-Qt-ckqLhoQmwA0tQ%40mail.gmail.com.

Reply via email to