What is the theme of the story GOK. If it were a chechi then? A dhoti man shall not go abroad or even if he goes must be only in his dhothi>; so Maths Ramanujs alsop became a chechi? K R IRS 91124
---------- Forwarded message --------- From: 'venkat giri' via iyer123 <[email protected]> Date: Sat, 9 Nov 2024 at 08:27 Subject: [iyer123] சேச்சா… To: N. Sekar <[email protected]>, Iyer <[email protected]> Writer Sujatha Reader Circle <https://www.facebook.com/groups/383390689085382/?hoisted_section_header_type=recently_seen&multi_permalinks=1749095892514848&__cft__[0]=AZWmjHkhPOobMl05VfZR0bagdqqwdGmMVEPuHzSy9HNBmmPMZddO6dXUUdBUlLNN3T5PUhKYrB0F2mNPBJ2sHsF6Il-l6L5GUCuS601u_N3uHwVEHCNTper0GoN4oMq2ccCSrFozugdf1n1dg104YjVVIdGqgd7mlp0rjO9FjZN-n5Wzyxc84Fh8gEypslOT5ZQwftQH9rEl4O7FIlFxOsYG0isNhQlLJBuHlXL9AjXSzw&__tn__=-UC%2CP-R> Loganathan Balamurugan <https://www.facebook.com/groups/383390689085382/user/100003621462008/?__cft__[0]=AZWmjHkhPOobMl05VfZR0bagdqqwdGmMVEPuHzSy9HNBmmPMZddO6dXUUdBUlLNN3T5PUhKYrB0F2mNPBJ2sHsF6Il-l6L5GUCuS601u_N3uHwVEHCNTper0GoN4oMq2ccCSrFozugdf1n1dg104YjVVIdGqgd7mlp0rjO9FjZN-n5Wzyxc84Fh8gEypslOT5ZQwftQH9rEl4O7FIlFxOsYG0isNhQlLJBuHlXL9AjXSzw&__tn__=%2CP-R> · ropoeSsdntg50iti1mg64a4im176am79mh14u00hlm86hucm114c3u1909a1 <https://www.facebook.com/#> · *சேச்சா…* *இக்கதையானது இரண்டு சிநேகிதர்கள் வாழ்வை எடுத்துரைக்கும் கதையாகும். ஒருவன் மகா ஏழை மற்றொருவன் செல்வாக்கு உள்ள குடுப்பத்தைச் சேர்ந்தவன். இவர்களது ஆரம்ப வாழ்க்கை ஶ்ரீரங்கத்திலிருந்து தொடங்குகிறது. இக்கதையை இயற்றியது திரு சுஜாதா அவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியே இங்கு எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர். ஏழையாக இருந்தாலும் பணம் படைத்த வீட்டில் பிள்ளையாகப் பிறந்தாலும் சரி நட்பு நட்புதான் என்பதற்கு இவர்கள் இருவரும் ஓர் எடுத்துக்காட்டு. இக்கதையானது ஆர்.சேஷாதரிநாதன் என்ற சேச்சாவைப் பற்றியது. அவனை நண்பர்கள்* *சில சமயம் ராமான்ஜு சில சமயம் எல்.பி.டபிள்யு என்றும் கூட அழைப்பார்கள். இதற்குப் பிர்த்தியோக காரணமும் உண்டு. சேச்சா கிரிக்கெட் விளையாடும் போது அவனுக்கு எல்.பி.டபிள்யு கொடுத்தால் அவன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான், இதனாலேயே அவனுக்கு இந்தப் பெயர் அடை மொழியாகத் தொற்றிக்கொண்டது. * *அவனிடம் சரியான துணிமணியெல்லாம் இல்லை. போட்ட சட்டையையே துவைத்துத் துவைத்துப் போட்டுக்கொள்வான்.பள்ளிக்குச் செல்லும் போதும் காலில் செருப்பு கூட இருக்காது. வெறும் காலுடன்தான் நடந்து பள்ளிக்குச் செல்வான். அவனது அப்பா ரயில்வேவில் வேலை, ஆனால் இவன் பிறந்த சில மாதங்களிலே அவர் இறந்துவிட்டார். அவருடைய ஓய்வூதியத்தை வைத்துத்தான் இவர்கள் வீட்டில் ஜீவிதம். * *சேச்சா, படிப்பில் கெட்டிக்காரன், தொடக்கப்பள்ளியிலிருந்து, ஹை ஸ்கூல், ஹயெர் சிகண்டரிவரை பள்ளியில் எந்தப் போட்டி வைத்தாலும் சேச்சா தான் முதலிடம். பேச்சு போட்டி, எழுத்து போட்டி, கதை எழுதுவது, கவிதை எழுதுவது, எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். சேச்சா ஃபார்வர்டு கம்யூனிட்டியாக இருந்தாலும், இன்ஜினியரிங், மெடிக்கல் இரண்டும் கொடுத்தாகவேண்டியிருந்தது. அவன் எதைத் தேர்ந்தெடுத்தான் என்பது தெரியவில்லை. அதற்குள் எங்கள் வீட்டில் வேறு இடத்திற்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ஶ்ரீரங்கத்தலிந்து வெளியே வந்து பல வருடங்கள் ஆகவிட்டன. நான் சிவில் ஏவியேஷனில் சேர்ந்து மாற்றலாகி மாற்றலாகி டில்லி, அலகாபாத், கல்கத்தா போன்ற இடங்களிலெல்லாம்* *பணிபுரிந்து கடைசியில் சென்னைக்கு மாற்றலாகி பணியிலிருந்த போது. கன்ட்ரோல் டவரிலிருந்து போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் போய் ரிசீவரை எடுத்து ஹலோ என்றவுடன். மறுமுனையிலிருந்து என்னை ஞாபகம் இருக்கிறதா நான்தான் பேசுகிறேன் என்று பதில் வந்தது. என்னால் யூகிக்க முடியவில்லை, அவரிடமே கேட்டுவட்டேன் நான்தான் என்றால் யார் என்று. உடனே அட நான்தான் சேச்சா என்றான். எனக்கு ஆனந்தம் பொங்கியது,யாரைப்பற்றி இவ்வளவு காலம் தகவல் இல்லாமல் இருந்தேனோ அவனே என்னைத் தொடர்புகொண்டு பேசுகிறான் என்று. அவனிடத்தில் சேச்சா எப்படி இருக்கிறாய், இன்ஜினியரிங் எடுத்தாயா அல்லது மெடிக்கல் எடுத்தாயா என்றதற்கு.அவன் பதில் கூறினான். நான் ஓர் அசிஸ்டன்ட் புரோபசராக இங்குப் பெயர் பெற்ற கிருத்துவக் கல்லூரியில் பணிபுரிகிறேன் என்றான். ஏனெனில் என்னுடைய அம்மா ஶ்ரீரங்கத்தை விட்டு வேறு எங்கும் போக வேண்டாம் நீ பக்கத்திலே இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறவே. நான் பி.எஸ்ஸி ஆனர்ஸ் எடுத்துப் பிஸிக்ஸ் எடுத்துண்டேன். இப்போது அசிஸ்டன்ட் புரோபசராகப் பணிபுரிகிறேன் என்றான். அவனிடத்தில் அவன் தற்போதைய வீட்டின் முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அவனிடம் கண்டிப்பாக ஒரு நாள் உன்னையும், உன் அம்மாவையும் வந்து பார்க்கிறேன் என்றேன். பிறகு அவனிடத்தில் உனக்குத் திருமணம் முடிந்ததா என்று வினவினேன்? அவன் ஆம் திருமணம் முடிந்தது என்றான். அவனிடத்தில் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் நேரில் வந்து பார்க்கிறேன் என்று கூறி ரிசீவரை கீழே வைத்து தொலைப்பேசி காலை துண்டித்தேன். * *ஒரு நாள் சேச்சா, மற்றும் அவனது குடும்பத்தாரைப் பார்ப்பதற்கு அவன் முன்னரே கொடுத்திருந்த முகவரியை வைத்துக்கொண்டு அங்குச் சென்றேன். என்னைப் பார்த்ததில் அவர்களுக்கு மிகுந்த சந்தோசம். பழைய கதை, தற்போதைய நிலவரம் அனைத்தையும் பேசினோம். சேச்சாவின் மனைவி கருவுற்றிருந்தாள். சேச்சாவின் மனைவி மற்றும் அவனது அம்மாவிற்குச் சேச்சா கல்லூரிக்குச் சூட்டு போட்டி போக வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனோ வேட்டி சட்டையைத்தான் பயன்படுத்துகிறான். சேச்சாவின் மனைவி மேலும் ஒன்றைச் சொன்னாள். திருமணத்தின் போதுகூட அவர் வேட்டி சட்டையுடன்தான் இருந்து விட்டார். நீங்களாவது அவருக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன் என்றாள். அவனிடம் கேட்டால் அதெல்லாம் எதற்கு நான் இனிவரும் காலங்களில் பஞ்சகச்சத்தைக் கட்டக்கொண்டு தலையில் குடுமி வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறேன் என்றான். கல்லூரியில் உள்ள அனைவரும் பார்த்துச் சிரிப்பார்கள் என்றதற்கு அவர்களுக்குப் படிப்பில் மட்டும் தான் நாட்டம் பாடம் நடத்துபவர் எந்த விதத்தில் வந்திருந்தாலும் கவலையில்லை என்றான். மேலும் பேசியதில் அவனது கல்லூரியிலிருந்து அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. என்னவென்றால் மூன்று வருடம் பிஎச்டி செய்வதற்கு. ஆனால் அவன்தான் இப்போது மறுக்கிறான் என்று அவனது மனைவி மற்றும் அம்மா கூறினார்கள். எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அவர் என்னையும் அவரது அம்மாவையும் விட்டுப்போவதற்கு யோசிக்கிறார் என்று அவனது மனைவி சொன்னால். அவனிடம் சொன்னேன் சேச்சா இந்த வாய்ப்பு நல்ல வாய்ப்பு. வாய்ப்பு கதவைத் தட்டும் போது நாம் அக்கதவைத் திறந்து வாய்ப்பை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். அவனும் பார்ப்போம் என்று பதிலைச்சொன்னான்.* *அதற்குப் பிறகு நான்கு மாதம் பணியின் காரணமாகச் சென்னையை விட்டு வெளியே செல்லவிருந்ததால் நான் சென்றுவிட்டு நான்கு மாதம் கழித்துச் சென்னை திரும்பியதும் சேச்சா கல்லூரிக்கு போன் போட்டு விசாரித்தேன். விசாரணையில் தெரியவந்தது அவன் அமெரிக்கா சென்றுள்ளான் என்று. நானும் அன்றாடப் பணிகளைக் கவனித்துவந்தேன் ஒரு நாள் விமானநிலையத்தில் ஏட்டிஸ் டியூட்டியிலிருந்தேன். அப்போது நியூயார்க்கிலிருந்து ஒரு விமானம் வந்தது நின்றுகொண்டிருந்தது. எனது மேல் அதிகாரி என்னிடம் வந்து ஒரு கன்சைன்மெண்ட் வந்திருக்கின்றது அதைப் பெற்றுக்கொள்ள அவர்களுடைய சொந்தங்கள் வந்திருக்கின்றனர். நீ போய் லாபியிலிருக்கும் அவர்களைப் பார்த்து வேண்டியதைச் செய்து கொடு என்றார். அவர் சொல்கிறாரே என்று நானும் அங்குச் சென்று பார்த்த போது எனக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் எனது பள்ளி நண்பர்கள் அங்கிருந்தனர். அதிலிருந்து ஒருவன் என்னைப்பார்த்து நீ கஸ்டம்ஸில்தான் உள்ளாய் என்றான், ஆம் என்ன வேண்டும் என்றேன். நம்முடைய சேச்சா, ஆமா சேச்சா இருக்கிறான் அவனுக்கு என்ன? இல்லை சேச்சா அவனுடைய உடல் இந்த விமானத்தில் வந்திருக்கிறது நீ தான் சீக்கிரம் கன்சைன்மெண்ட்டை கிளியர் செய்து கொடுக்கவேண்டும் என்றான். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். பிறகு உற்றுக் கவனித்தேன் கூட்டத்தில் அவனது மனைவி அழுதுகொண்டிருந்தது தெரியவந்தது. அவனது குழந்தை அவளது பக்கத்தில் நின்றுகொண்டு செய்வது அறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அவள் மீண்டும் கருவுற்றிருந்தாள். நான் நண்பனிடம் கேட்டேன் ஏன் எப்படி என்று. அவன் சேச்சா பற்றிக் கூறினான். அமெரிக்காவில் அவனிடம் ரூபாய் அவ்வளவாக இல்லை, இவன் எங்கோ சுற்றிப் பார்க்கச் சென்ற போது அவனிடம் போதிய ரூபாய் இல்லையென்று எவனோ ஒருவன் அவனை நடு ரோட்டில் போட்டு அடித்திருக்கிறான். இவன் அடிதாங்க முடியாமல் சரிந்து விழுந்துவிட்டான் மற்றும் அதே இடத்தில் இறந்து போனான் என்றான்.* *எனக்குக் கையும் ஓடலைக் காலும் ஓடலை. நான் எனக்குத் தெரிந்த அதிகாரர்களிடம் பேசி சேச்சா உடல் வந்த சவப்பெட்டியை களியர் செய்து கொடுத்தேன். சவப்பெட்டி மெதுவாக அங்கிருந்து ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. அந்தச் சவப்பெட்டி பெரியதாக இருந்ததாதல் சற்று வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. நேர்த்தியாகச் சவப்பெட்டி பூட்டப்பட்டிருந்தது. பெட்டியை எப்படித் திறக்க வேண்டும் என்பதை அப்பெட்டியிலேயே ஒரு சிறிய குறிப்பின் மூலம் ஒட்டப்பட்டிருந்தது. குறிப்பைப் படித்த பிறகு சேச்சாவின் அம்மா சொன்ன பிறகு சவப்பெட்டியைத் திறந்தனர். சேச்சாவின் அம்மா தன் மருமகளைப் பார்த்து கூறினாள், உன் கணவனைக் கடைசியாக ஒரு முறைப் பார் அவன் சூட்டு போட்டிருக்கிறான். அவனை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோமே. இப்போது அவன் சூட்டுப் போட்டிருக்கிறான் என்றாள் . அதற்குப் பிறகுதான் நான் திறந்திருந்த சவப்பெட்டியைப் பார்த்த போது நாங்கள் எல்லோரும் அவன் சூட்டு போட்டு ஒரு தடவையாவது பார்ரக்க வேண்டும் என்கின்ற அந்த ஆசையானது தற்போது நிறைவேறியிருந்தது என்று கதையை முடித்திருப்பார் திரு சுஜாதா அவர்கள். * *-பாலமுருகன்.லோ-* *Sacha...This story is a story that depicts the life of two friends. One is very poor and the other is from an influential family. Their early lives begin from the Sri Theater. This story was composed by Mr. Sujada. The writer will have addressed the changes in the lives of two people from the same community. These two are an example that even if they are poor or born as a child in a rich house, friendship is friendship. This is the story R. About the checha named SeshadharinSometimes Ramanju sometimes L. B. Also called W. There's a different reason for this too. When Checha plays cricket, he got L. B. He won't accept if he gives W, that's why he got his name infected with nail language.He doesn't have the right cloth. He will wash the same shirt he wore. Even when going to school don't have sandals on your feet. He walks with bare foot and goes to school. His dad was working at the railway, but he died within months of his birth. They live at home because of his pension.Checha is the first place in any competition from primary school high school higher secondary Excellent in speech competition, writing competition, story writing, poetry writing, everything. Even though Checha Forward community, both engineering and medical were supposed to be given. Not sure what he picked. Before that we have to go somewhere else in our house. It's been years since I've been out of the Sri Theater. I joined civil aviation and converted to converted in Delhi,Allahabad,Kolkata etcWhen working and finally being transferred to Chennai. They said they got a phone from the control tower. When I go and pick up the receiver and say hello. Remember me from the other end the reply came I was talking. I can't guess, I'd ask him who I mean. Immediately he said hey, I am the brother. I'm so happy that he's talking to me who I've been uninformed for so long. How are you checha with him for engineering or medical. He answered. He said he was an assistant professor working in a famous Christian college here. Cause my mom don't go anywhere else than the Srimangan to say it would be nice if you were around. I am P. Took SC Honors and Physics. Now working as an assistant professor he said. Got his current home address from him. I told him one day I will come see you and your mom. Then I asked him if you got married? He said yes the marriage is over. Put down the receiver and cut my phone leg saying he would definitely come see y'all in person.One day I went there with the address he gave before visiting Checha and his family. They are so happy to see me. Old story, present status we talked all. Checha's wife was pregnant. Checha's wife and his mom wish Checha's college shooting competition. But he uses the dhoti shirt. Checha's wife said one more. Even during the wedding he stayed with the dhoti shirt. She said at least you explain to him. When asked him why I'm going to college in the future with a panchayat on my head. Everyone in college laughs at them only in their studies he said no matter what way the teacher came. Also talking he got a chance from his college. Three years to do PhD. But his wife and mother said he's the one who refuses now. Been saying so much when his wife says he's thinking about leaving me and his mom. Told him bro this opportunity is a good chance. When opportunity knocks I said we need to open the door and use the opportunity. He also replied let's see.After that, I was going to leave Chennai due to work for four months, I called Checha College and enquired after returning to Chennai after four months. The investigation revealed he had gone to America. I also observed daily tasks one day atis duty at airport. Then a plane came from New York and stopped. My top officer came to me and got a consignment and their relatives came to get it. He said go see them in the lobby and do what you want. I was only surprised when I went there and saw what he says. Because my school friends were there. Someone looked at me and said you're in customs and said yes what do you want. Our uncle, yes he is uncle, what about him? No dude his body came on this plane you need to clear the consignment soon I was shocked to hear this message. Then sat and watched the crowd found his wife crying. Watching his baby standing beside her unknowingly. She was fertile again. I asked a friend why and how. He said about uncle. He doesn't have enough money in America, someone hit him in the middle of the road saying he didn't have enough money when he went around. He said he fell down unbearable and died in the same spot.I don't have hands and legs. I spoke to the officers I know and cleared the coffin that came from Checha. The coffin is slowly loaded into the ambulance from there. That coffin was stretching out a bit. Nicely the coffin was locked. A small note on how to open the box was pasted in the box itself. Opened the coffin after Checha's mother said after reading the note. Checha's mom looked at her niece and said look at your husband one last time he's wearing a suit. This is how we wished to see him. Now she said he's wearing a suit. Mr. SujaTa would have completed the story that when I saw the coffin I opened that we all wanted to wear suits and see him at least once.* -- To go to your groups page on the web, login to your gmail account and then click on https://groups.google.com/ --- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/iyer123/1465537443.308833.1731121015964%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/1465537443.308833.1731121015964%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor77yBowyY2XZUVKMEoFdHKF6YDT86M4G70qWJN8o_40Q%40mail.gmail.com.
