*பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            *

*நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்
     *

*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            *

*சங்கத் தமிழ் மூன்றும் தா!” *

 *என்பதைச் சற்றே மாற்றி*

 *பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            *

*நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்
               *

*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            *

*தங்கத் தமிழ் நான்கையும் தா*

 *என்று இனிமேல் பாடி வேண்டலாம்!*

 *இயல் – பால்*

*இசை – தெளி தேன்*

*நாடகம் – பாகு*

*அறிவியல் – பருப்பு*

 *ஆக அறிவியல் தமிழ் உருவாவதைக் கண்ட தீர்க்கதரிசி ஔவையாருக்கு நன்றி சொல்லி
அதை விக்னமின்றி நமக்கு அருளும் விநாயகருக்கும் நம் பயபக்தியுடன் கூடிய
வணங்குதலைச் செய்து வேண்டுவோம்.*

* KR IRS 141224*

---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Fri, 13 Dec 2024 at 23:41
Subject: Fwd: மனதிடைத்தோன்றிய மற்றொரு பாடல்!
To: Rajaram Krishnamurthy <[email protected]>




*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Date:* December 13, 2024
*Subject:* *மனத்திடைத்தோன்றிய மற்றொரு பாடல் !*


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பபும் இவை நான்கும் கலந்துனக்கு நான்தந்தாலும்,
நீ தந்த,
நாலடியார்க்கும், மும்மணிக்கோவைக்கும்,
ஈரடி குரளுக்கும் , ஓரடி ஆத்திச்சூடிக்கும்
அவை ஈடாமோ! ஆனைமுகத்தோனே!
       ஶ்ரீதரன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqKMge8bJ9DMSsCk9YGDTxFRqZS6hs6039Wsk8_%3DUgYrQ%40mail.gmail.com.

Reply via email to