---------- Forwarded message --------- From: Arasi Palaniappan <[email protected]> Date: Wed, 20 May, 2026, 5:22 pm Subject: Re: சிரித்த முகத்துடன் இருப்போம் - மீ. விசுவநாதன் To: சந்தவசந்தம் <[email protected]> Cc: M. Viswanathan <[email protected]>
அருமை அண்ணா! On Tue, 19 May 2026, 11:52 pm M. Viswanathan, <[email protected]> wrote: > "சிரித்த முகத்துடன் இருப்போம்" > (மீ. விசுவநாதன்) > > சிரித்த முகத்துடன் இருப்போம் - நட்பு > சேர்ந்த ஒளியுடன் கலப்போம் > விரித்த மலரென மணப்போம் - எந்த > வீணாம் கவலையும் துறப்போம் > > முடிந்த வரையிலே உழைப்போம் - பிறர் > துன்பம் துடைத்திட விரைவோம் > கடிந்த மொழிகளைக் களைவோம் - நம் > கனிந்த உணர்வால் இணைவோம் > > பிறரின் பொருளினைக் கொள்ளோம் - மன > பேத இருளினைக் கொல்வோம் > அறவோர் துணைவழிக் கொள்வோம் - புவி > அமைதி நிலைபெறச் செய்வோம். > > உயிர்கள் யாவுமே தெய்வம் - அதை > உயர்ந்து வணங்கிடல் இன்பம் > அயலாய் எதுவுமே இல்லை - இது > அன்பின் அனுபவ எல்லை. > (20.05.2026) > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "சந்தவசந்தம்" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vC3XrDov98EU4gA2Hj2uowp377w1JG3GLHkUOFgqQUTg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vC3XrDov98EU4gA2Hj2uowp377w1JG3GLHkUOFgqQUTg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXa7HfVrcqxTN5hM30%2BXwp8ugG5uDMWyOjebKv%2BvbABPAQ%40mail.gmail.com <https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXa7HfVrcqxTN5hM30%2BXwp8ugG5uDMWyOjebKv%2BvbABPAQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduSB43KUFBq%2BM2O-cOTnwEuUt1gAm3gLxkwdM6%3DzheL5A%40mail.gmail.com.
