On Monday 18 Feb 2008 6:47:01 pm Thangamani Arul wrote:
> எங்கு பயிற்சி வகுப்பு நடைப்பெறுகிறது என்று சொல்ல முடியுமா?

இவை ஐ ஆர் சியில் நடைபெறும்.

#ubuntu-classroom அரங்கில் பதில்கள் அளிக்கப்படும்
#ubuntu-classroom-chat ல் கேள்விகளை இடலாம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு #ubuntu-classroom ல் அவ்வமர்வை நடத்திச் 
செல்பவர் பதில் தரு
வார்.
வழங்கி: irc.freenode.net

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க