2008/2/11 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > விவரம்: ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு > > தேதி: பிப்ரவரி 23, பிப்ரவரி 24 > > நோக்கம்: > > குனு/ லினக்ஸ் இயங்குதள அறிமுகம் மற்றும் அடிப்படைப் பயன்பாடுகள் குறித்த > விளக்கம் மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்பு > > இடம்: > > என் ஆர் சி பாஃஸ் வளாகம், எம் ஐ டி, குரோம் பேட்டை. (குரோம்பேட்டை பேருந்து > மற்றும் இரயில் நிலையம் அருகில்) >
நினைவிற்கு.. நேரம்: காலை 9:30 -- அன்புடன், ஆமாச்சு.
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam