வணக்கம்,

நேற்றைய தினம் (22-03-2008) மகளிர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (
http://www.cwdr.org.in/) சார்பாக கலந்து கொண்ட பதினெட்டு பேருக்கு குனு
லினக்ஸ் அறிமுக வகுப்பினை கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்வளத்துக்கான
தேசிய மையம் (http://nrcfoss.org.in) நடத்தியது.

கடந்த மாதம் கடைசி ஞாயிறன்று நடைபெற்ற குனு லினக்ஸ் அறிமுக வகுப்பினைத்
தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சியினை  தங்களது அமைப்பின் மகளிருக்காக நடத்தி
தருமாறு அம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு பாலகிருஷ்ணன் கோரியிருந்தார்.

பாடங்கள் உபுண்டுவினை அடிப்படையாக கொண்டிருந்தன.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Reply via email to