2008/4/25 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>:

> installed language pack.
> problem persists
> tv
>


இது டெபியனில் முன்பும் இப்போதும் வரும் சிக்கல்தான்.  அதிகம் கண்டுக்காமலே
விட்டிருந்தேன்.

அங்கிருந்தே பெரும்பாலும் இங்கே வருவதால் சில சமயம் இங்கே விசேடமாக செய்ய
வேண்டியதை தமிழ் அவர்கள் தாய் மொழி இல்லையாகையால் மறந்து விடுகிறார்கள் போல.
;-)

ஆக கட்ஸி நிறுவினால் இயல்பிருப்பாக  அமையப்பெறும் எந்தவொரு வடிவமைப்பு
ஹார்டியில் விட்டுப்போகிறது என்பதை ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும்.

இது டெபியனுக்கும் நல்லது.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
  • Re: [உபுண்டு_தமி... Tirumurti Vasudevan
    • Re: [உபுண்ட... ம. ஸ்ரீ ராமதாஸ்
    • Re: [உபுண்ட... ம. ஸ்ரீ ராமதாஸ்
      • Re: [உப... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
        • Re:... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
          • ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
            • ... கா. சேது | K. Sethu
          • ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
            • ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
              • ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
                • ... கா. சேது | K. Sethu
                • ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M

அவர்களுக்கு பதிலளிக்க