வணக்கம்

எமது புதிய பயிற்சிப்பட்டறைபற்றிய மடல் கிட்டியதா? எமக்குத்தேவையான CD களைப்பெற
துரிதமாக ஆவன செய்யவும். மேலும் நான் முன்பு கேட்டிருந்த உபுன்டு Repositories
அனுப்பி வைப்பதாக சொன்னீர்கள் அதனைக்கொஞ்சம் துரிதப்படுத்தவும். எமது பல்களைக்
கழகத்தில் எமது பீடதிதிலுள்ள சகல கனணிகளிற்கும் உபுன்டுவினை இடல் சம்பந்தமாக
பேசினேன் அதற்குப்பொறுப்பான  விரிவுரையாளர் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே
எமக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த Repositories கிடைப்பது மிக அவசியம்
என கருதுகிறோம்.

மேலும், எமது பிரதேசம்களில் வழக்கமாக பயன்படுத்தும் முக்கியமான
மென்பொருட்களைக்கொன்டமைந்த ஒரு உபுன்டு வெளியீட்டினை செய்ய முடியுமா?

அதாவது எல்லாவற்றுக்கும் தவரு சேதி சொல்லும் totem player இற்குப்பதிலாக VLC
player ஆலும் அதைப்போல் மற்ற முக்கியமான வற்றையும் தொகுத்து அவற்றையெல்லாம்
அகற்றி மாற்றீடு செய்தால் புதியவர்களினை இலகுவாக கவர வாய்ப்பாக அமையும் என நாம்
கருதுகிறோம்.(மேலும் அத்தியாவசியமற்றவை என கருதுபவற்றை அகற்றுவதன் மூலமும்).
ஏனெனில் புதியவர்களிடத்திலிருந்து அதிகமான பிரச்சினைகள பற்றிய புகார்கள்
பெறப்படுகின்றமை இவையே.

இது சம்பன்தமான உங்கள் உதவிகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்

நன்றி

அப்துல் ஹலீம்.



-- 
S.L. Abdul Haleem
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

தமிழால் நுட்பம் வெல்வோம் !
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க