2008/6/29 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > அடுத்த உபுண்டு வெளியீட்டுக்கான ஆரம்ப நிலைப்பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். > > இம்முறை உபுண்டுவில் எமக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றமான எழுத்துரு > தெளிவாகத்தெரியாத பிரச்சினையை நாம் வழுத்தாக்கல் செய்து தொடர்ந்து அழுத்தம் > கொடுக்க வேண்டிக் கடமைப்பட்டுள்ளோம். > > இதனைச்செய்யும்படி தொடர்பாடற்திறனுள்ள குழும அங்கத்தவர்களை > வேண்டிக்கொள்கிறேன். > அடுத்த ஆல்பா வெளியீட்டில் பிரசினையைத் தீர்ப்பது என்றொரு காலக்கெடுவினை > வைத்துக்கொள்ளலாமா? > >
மயூரன், இதன் அவசியத்தை உணர்கிற அதே நேரத்தில் நமது பணிகள் ஹார்டி ஹெரான் போன்ற அதிக கால ஆதரவு வெளியீடுகளை மையமாக வைத்துச் செயல்படலாம் எனத் தோன்றுகிறது. -- ஆமாச்சு
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam