வணக்கம்.

இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது. அதனைத்
தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன? சில
நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால், இதுவரை
எதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை...

தகவலுக்கு நன்றி.

வே. இளஞ்செழியன்
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க