2009/2/11 Elanjelian Venugopal <tamil...@gmail.com>:
> 2009 பிப்ரவரி 2 01:56-ல், amachu <ama...@ubuntu.com> எழுதியது:
>
>> ஓபன் ஆபீஸ் பயர்பாக்ஸ் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில்
>> உதவிட விரும்பினால் முகுந்த் தங்களுக்கு
>> வழிகாட்டக் கூடும்.
> ------------
> ஓபன் ஆபிஸ் மொழிபெயர்ப்பு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். சுட்டி:
> http://pootle2.sunvirtuallab.com/ta/index.html
>
> இப்போது மொழிபெயர்ப்பு 81% முழுமைபெற்ற நிலையிலுள்ளது.
>

Pootle இன் எண்ணிக்கைகளில் தவறுகள் இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்பான
எனது மடலை 
http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2009-February/000992.html
பக்கத்தில் பார்க்கவும்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க