2009/9/5 ramadasan <ama...@ubuntu.com>: > வணக்கம், [..] > > மேலும், நான் பயன்படுத்தும் ஜான்டியில், இணைய வசதி இல்லாத நிலையில் > மென்பொருள் நிறுவுகை பகுதியில் வட்டுக்களை களஞ்சியமாக சேர்ப்பதில் சிக்கல் > நிலவியது. தங்களது கணினிகளிலும் அதே சிக்கல் நீடிக்கிறதா என்பதைச் > சரிபார்த்து சொல்லவும். > அச் சிக்கலை சற்று விவரமாக எடுத்துச் சொல்லுங்கள். 9.04 (யோண்டி) யில்தான் முதலில் அச்சிக்கல் வந்ததா ? முன்னைய வெளியீடுகளில் இல்லாதவாறா ?
பிணைய வசதி இல்லாவிடின் முதலில் canonical இனதும் 3 ஆம் தரப்பினரதும் எல்லா களஞ்சியத் தெரிவுகளையும் Synaptic Software Sources இல் அகற்ற வேண்டும் (அல்லது /etc/apt/sறorces.list இல் comment செய்யப்பட வேண்டும்) அதன்பின் வட்டைக் களஞ்சியமாக சேர்த்து apt-get update கட்டளை இயக்குவிக்கலாம். அவ்வாறு செய்கையில் சிக்கல் ஏற்பட்டதா ? ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam