இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான கலைச்சொல்லாக்கத்துடன் தொடர்புள்ளதென்ற வகையில் இக்கட்டுரையைப் பகிர்கிறேன்.
தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள் குறித்து இக்கட்டுரை கதைக்கிறது. "இணையத்தில் கலைச்சொல்லாக்கம்"<http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html> http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html -- மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran [ http://www.google.com/profiles/mmauran ]
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam