அனைவருக்கும் வணக்கம், இன்று இரவு சரியாக 1.30 மணிக்கு உபுண்டு மீட்டிங் இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு உபுண்டு தமிழ் குழுமத்துக்கு வாக்களிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.
இடம்: irc : #ubuntu-meeting -- Thanks and Regards, T.Nagaraja
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam