இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 irc.freenode.net இல் yavarkkum அரங்கிலும் இருக்கலாம். தற்காலிகமாக சேது, திவா கூறிய yavark...@gmail.com கணக்கு மூலமும் தொடர்பாடலாம்.
பி. கு: இங்கே மின்வெட்டு நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னர் மாலை 5-6 இருந்தது. இப்போது மாலை 4-6 மாற்றியுள்ளதாகக் கேள்வி. உறுதி செய்கிறேன். பொதுவான விவரம்: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet&redirect=no -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam