எனக்கு UBUNTU வை எவ்வாறு customization செய்வது எப்படி என்று. முழு விளக்கத்துடன் தரமுடியுமா. (அதாவது எவ்வாறு எமக்கு எற்ற மாதிரி UBUNTU வை மாற்றி அமைப்பது , logo.software,also)
எனக்கு தமிழ் விளக்கத்துடன் வேண்டும். உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்நண்பண்
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam