வணக்கம் நண்பர்களே.
நான் உபுண்டு 7.10 நிறுவியுள்ளேன். பின்னர் தபுண்டுவையும் பதிவிறக்கி நிறுவினேன். அதில் ஸ்கிம்மில் தமிழ் 99 தட்டச்சு முறையெல்லாம் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam