வணக்கம், சன் சோலாரிஸ் வழங்கி நிர்வாகத்தில் (Sun Solaris Server Administration) இரண்டிலிருந்து மூன்று ஆண்டு கால முன்னனுபவம் உள்ள பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
பணியிடம்: மும்பை தாங்கள் அத்தகையவராக இருந்தாலோ அத்தகையோர் தங்களுக்கு தெரிந்திருந்தாலோ எமது மின்னஞ்சல் முகவரியில் அறிமுகத்தோடு (ரெஸ்யூம்), தொடர்பு கொள்ளவும்/ கொள்ளச் சொல்லவும். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam