அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான வழி எதுவும் தெளிவாக இல்லை. ஜெ.இரவிச்சந்திரன்
2009/3/20 பத்மநாதன் <indianath...@gmail.com>: > தோழர்களே, > > வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி > கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குனோம் > மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள் > பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ் மொழியாக்கம், > லினக்ஸ் அடிக்கடி பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள் மற்றும் பலவற்றைப்பற்றி > கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும் தவறாதுகலந்துகொள்ளுங்கள். > > பத்மநாதன், > > பொள்ளாச்சி. > > -- > > Padhu, > Pollachi. > > > Knowledge is power ! > > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" > > -- > Ubuntu-l10n-tam mailing list > ubuntu-l10n-...@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam