>
>
> > தோழர்களே,
> >                   வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 4 மணி வரை
> > irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம்
> > நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயனரின் பார்வையில் - புத்தக முன்னேற்ற
> > நிலவரம், வரப்போகும் நிகழ்வுகள், உபுண்டு தமிழ்க் குழுமம் வைத்திருக்கும்
> > சிறு தொகை கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான பொதுவான அறக்கட்டளை நிறுவுதல்,
> > கார்மிக் கோலா வெளியீடு, எழுத்துப் பிழைத் திருத்தி, மின்னெழுத்துக்கள்
> > உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலவரம் மற்றும் கேடியீ தமிழாக்கம்
> > பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
> >
>

உபுண்டுவின் புதிய வெளியீடான கார்மிக் கோஆல 9.10 முன்னிட்டு வட்டு வெளியீட்டு
விழா நடத்தப்படவுள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு எங்கு எவ்விதம் நடத்தலாம்
என்பதை தங்கள் கருத்துக்கள் மூலம் தெறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



> >
> > பத்மநாதன்
> >
> > --
> >
> > Padhu,
> > Pollachi.
> >
> >
> > Knowledge is power !
> >
> > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
> >
> > --
> > Ubuntu-tam mailing list
> > Ubuntu-tam@lists.ubuntu.com
> > Modify settings or unsubscribe at:
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
> >
> >
>
>
>
> --
> மா. குமரன்
> kumaran...@gmail.com
> 94442 46644
>
> "Only those who constantly retool themselves stand a chance of staying
> employed in the years ahead."
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க