On Mon, 2009-12-21 at 09:41 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 1. இறுவட்டா, DVD வட்டா ? > DVD > 2. கனோம், கேடீஈ, xFce ? > குநோம் > கனோம் அல்லது xFce ஆயின் சில பயனுள்ள Qt சார் செயலிகள் உள்ளடக்க இயலுமா > என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எ.கா. : konsole, k3b, lokalize. > ஆம். கனகராஜ் சேரத்திருக்கும் மென்பொருள்களின் பட்டியலை விக்கியில் இடுகிறேன். > அதே போல கேடீஈ ஆயின் சில GTK சார் செயலிகள் - gedit, gucharmap, firefox > (கருமிக் குபுண்டுவில் பயர்பாக்சு நிறுவி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் > நிறுவ பிணையத் தொடர்பு தேவைப்படுகிறது.) கேடீயீ இல்லை. -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam