ஆராயப்படவேண்டிய ஒன்று. நிச்சயமாக இதைப்பற்றி மடலாற்குழுவில் விவாதிக்கப்பட
வேண்டும்.

பத்து

***************



2010/1/11 VeeJay T <veejay0...@gmail.com>

> வணக்கம்,
>
> லினக்ஸில் (linux) TAM என்கோடிங்கிங் முறையில் தட்டெழுத்திட முடியவில்லை.
>
> உதாரணமாக, யாருக்காவது TAM எழுத்துருவில் தட்டெழுத்திட விரும்பினால் முடியாது.
> அதே போல ஸ்ரீலிபி (Shrilipi) போன்ற எழுத்துருவையும் பயன்படுத்தி தட்டெழுத்திட
> முடியவில்லை.
>
> மேலும், இதுபோன்ற குறியீட்டுமுறை, எழுத்துரு மாற்றிகளும் லினக்ஸில்  (linux
> font converters) கிடைப்பதில்லை.
>
> விஜே
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க