சில வலைப்பக்கங்களும் தாம் வகை உள்ளீட்டு முறையையே பயன்படுத்துகிறது.

உதாரணமாக, தமிழோசை.

பத்து

+++++++++++++++++++++++

2010/1/9 VeeJay T <veejay0...@gmail.com>

> வணக்கம் திவாஜி,
>
> //இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என
> நினைத்தேன்.
> திவாஜி//
>
> இன்னும் பல வாடிக்கையாளர்கள் பழைய தாம், ஸ்ரீலிபி போன்ற குறிமுறைகளைப்
> பயன்படுத்தி வருவது தான் தலைவலியாய் இருக்கிறது. இதை தான் விண்டோஸ் சாதகமாக்கி
> கொண்டிருக்கிறது.
>
> இந்த குழப்பத்தால் நான் விண்டோசிஸிற்கும், உபுண்டுவிற்கும் குரங்காய் தாவி
> கொண்டிருக்கிறேன்.
>
> விஜே
>
>
> 2010/1/8 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
>
>>
>>
>> 2010/1/8 VeeJay T <veejay0...@gmail.com>
>>
>>> வணக்கம்,
>>>
>>> ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல் என்னால் யூனிகோட்டைத் தவிர வேறெதையும்
>>> தட்டெழுத்திட முடியவில்லை. தற்போது ibus
>>> பயன்படுத்தி வருகிறேன்.
>>>
>>> தமிழ் 99 இன்ஸ்க்ரிப்ட், பொனடிக்ஸ், ரெமிங்க்டன், யூனிகோட் ஆகியன
>> கிடைக்கும்.
>> இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என
>> நினைத்தேன்.
>> திவாஜி
>>
>> --
>> My blogs: [all in Tamil]
>> http://anmikam4dumbme.blogspot.com/
>> http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text
>> too!
>> http://kathaikathaiyaam.blogspot.com/
>>
>> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>>
>> --
>> Ubuntu-tam mailing list
>> Ubuntu-tam@lists.ubuntu.com
>> Modify settings or unsubscribe at:
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>>
>>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க