srinivasanvija...@xxxx wrote:
> விஜயன் sent a message using the contact form at 
> http://ubuntu-tam.org/vaasal/contact.
>
> நான் சமீபத்தில் உபுண்டு 9.10 என்னுடைய கணிணியில் நிறுவினேன். என்னால் 
> இணையதளத்துடன் 
> என்னுடைய கணிணியை இணைக்க முடியவில்லை. எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. 
> மேலும் 
> நான் உபுண்டுவை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய விரும்புகிறேன். இதற்கும் 
> உங்கள் 
> ஆலோசனை தேவைப்படுகிறது.
>
> விஜயன்

தாங்கள் http://lists.ubuntu.com/ubuntu-tam மடலாடற் குழுவில் சேர்ந்து கேட்குமாறு 
கேட்டுக்கொள்கிறோம்.

--

ஆமாச்சு

-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க