அனைவருக்கும் வணக்கம், உபுண்டு 10.04 வெளியீட்டு விழா காஞ்சிபுரத்தில் ஜூன் 6 ஆம் தேதி , மாலை 3 மணியளவில் தொடங்கி நடைபெற்றது . காஞ்சி LUG குழுவினரால் இவ்விழா நடத்தப்பட்டது. ஸ்ரீனிவாசன், அருளாளன் , யாசிர், கபிலன் , ராஜ்குமார் , சுரேஷ் ,பாலகிருஷ்ணன் , சுஜி மாலதி வந்திருந்தோர்க்கு உபுண்டு பயன்களை விளக்கி கூறினர் . ஸ்ரீ ராமதாஸ் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு ஊக்கவிக்க படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும் காஞ்சியில் உள்ள பலதரபட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் காஞ்சி LUG மொழிபெயர்த்த உபுண்டு தமிழ் மானுவல் வெளியிட்டப்பட்டது : http://ubuntu-tam.org/avanam/lucid-lynx/ நிகழ்ச்சியின் போது ஸ்ரீனிவாசன் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு : http://picasaweb.google.com/kanchilug/UbuntuLicud1004ReleaseParty# நிகழ்ச்சியின் போது தங்கமணிஅருண் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு : http://picasaweb.google.com/thangam.arunx/Ubtuntu1004ReleasePartyByKanchlug6June2010# -- நன்றிகளுடன், நாகராஜா.
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam