வணக்கம், 2011/3/8 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>
> > ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் ஆக்கல், > திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் செயலாக்க > கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய இடர்களுக்கு முகம் > கொடுப்போருக்கு விண்டோவிலே இலகுவான வரைகலை இடைமுகப்பு வழியாக மாற்றங்கள் > செய்யக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும். > இத்தகைய மென்பொருட்கள் ஏற்கனவே சில இருப்பதாக அறிகிறேன். * StartUp-Manager - உபுண்டு repo-விலேயே உள்ளது. * GrubConf - http://grubconf.sourceforge.net/ * QGRUBEditor - http://qt-apps.org/content/show.php/QGRUBEditor?content=60391 எனினும் இவற்றை நான் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்திய அனுபவம் உள்ளவர்கள் இதுபற்றி மேலும் விளக்கலாம். -- நன்றிகளுடன், விக்னேஷ். http://krvignesh.wordpress.com
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam