// கூட்டத்தின் நிமிடங்கள் // meeting minutes எனச் சொலப்படுவதில் minutes நிமிடங்கள் (மணித்துளிகள்) அல்லவே.
"கூட்ட குறுங்குறிப்புகள்" அல்லது "கூட்ட சுருக்கக்குறிப்புகள் எனலாம் என பரிந்துரைக்கிறேன். கா. சேது 2012/5/6 ஆமாச்சு <ama...@ubuntu.com> > > On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote: > > நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது > > அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது > > > நாகுவை கடந்த வாரம் மடல் மூலம் தொடர்பு கொண்டேன். பங்களூருவில் இருப்பதாகத் > தெரிவித்திருந்தார். > > நேற்றும் இன்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றேன். > > இம்மாத ஐ.ஆர்.சி கூட்டம் வரை அவருடைய இசைவிற்காகவும் காத்திருப்போம். பிற்பாடு > எடுத்துக் கொள்கிறேன். > > -- > > ஆமாச்சு > > > > -- > Ubuntu-tam mailing list > Ubuntu-tam@lists.ubuntu.com > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam