IRC மூலம் ஒன்று கூடி, தமிழுக்கு சில வேலைகள் செய்யும் திட்டம்.

கட்டற்ற மென்பொருட்களை தமிழாக்கம் செய்தல், கணியம் இதழுக்கு கட்டுரைகள்
எழுதுதல்
போன்றவற்றை ஒரே நேரத்தில் இணைந்து செய்யலாம்.


முதல் நிகழ்ச்சி

வரும் ஞாயிறு ஜூன் 14 2014 10:00 am - 2:00 pm

திட்டம் : மெஜன்டோ தமிழாக்கம்

https://www.transifex.com/projects/p/magento-ce-17/language/ta_IN/



இடம்  : உங்கள் வீடு

சந்திப்பு : Internet Relay Chat

Server : irc.freenode.net
Channel: #kaniyam


browser வழியாகவும் இணையலாம்.

http://webchat.freenode.net/?channels=kaniyam




IRC பற்றி அறிய:

http://www.kaniyam.com/what-is-irc-an-introduction/
http://www.youtube.com/watch?v=UMEd-mYJiak
http://en.wikipedia.org/wiki/Wikipedia:IRC/Tutorial
http://thecyberian.wordpress.com/2008/05/09/irc-tutorial-how-to-set-up-pidgin-in-5-easy-steps/
http://www.inetnebr.com/help/tutorials/irc.html


ஸ்ரீனி



-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க