காஞ்சி லினக்சு பயனர் குழு, வெற்றிகரமான பைத்தான் தொடர் பயிற்சிப் பட்டறையைத்
தொடர்ந்து,

கிட் - நிரல் மேலாண்மைக்கான (GIT – Version Control System) இணைய வழிப்
பட்டறையை இன்று தொடங்குகிறது.

புத்தாண்டை, கட்டற்ற நுட்பத்துடன் தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி.

Learn GIT with us – Session 01

நாள், நேரம் : சனவரி 01 2023 10:00 IST
இணைப்பு: https://meet.jit.si/LearnGitWithUs

அனைவரும் வருக.



<https://www.kaniyam.com/wp-content/uploads/2023/01/Learn-GIT-with-us-–-Session-01.jpg>




-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
_______________________________________________
Wikisource-l mailing list -- wikisource-l@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikisource-l-le...@lists.wikimedia.org

Reply via email to