நல்லது மணியன். நிகழ்வு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன். இது குறித்து விக்கிமீடியா 
இந்தியா மடற்குழுவுக்கும் (wikimediaindi...@lists.wikimedia.org) ஒரு 
மடலனுப்பினால் மேலும் பலர் கலந்து கொள்ள வாய்ப்பாகும்.

பரிதிமதியோடு இப்போது நீங்களும் சென்னை வந்திருப்பது மகிழ்ச்சி. சிரீகாந்தும் ( 
Srikanth, hope you don't mind :D) பெங்களூரில் தங்கியிருந்தாலும் சென்னைக்காரர் 
என்பது கூடுதல் வசதி.
தேனியார் சென்னை வருகிறாரா? இல்லையெனில் அவரை வைத்து மதுரையில் கூட்டம் நடத்தலாம். 
மகிழ்நனுக்கு வாய்ப்பில்லை என்றார்.

- சுந்தர்

 "That language is an instrument of human reason, and not merely a medium for 
the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture


>
>From: மணியன் <manimalar.b...@gmail.com>
>To: wikita-l@lists.wikimedia.org; ரவிஷங்கர் 
><ravishankar.ayyakka...@gmail.com>; 
>BalaSundaraRaman <sundarbe...@yahoo.com>; ravisankar swaminathan 
><ravisankar....@gmail.com>
>Cc: Srikanth Lakshmanan <srik....@gmail.com>
>Sent: Thu, December 30, 2010 11:03:56 PM
>Subject: விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டு நிறைவு - சென்னையில் 15 சனவரியில் 
>விக்கிசந்திப்பு
>
>விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டுநிறைவினை யொட்டி சென்னையில் தமிழ் புத்தாண்டு 
>தினமான 15/1/2011 அல்லது அடுத்த நாள் ஓர் விக்கி சந்திப்பு/பட்டறை நடத்த 
>திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
>
>
>[1] http://ten.wikipedia.org/wiki/Chennai
>
>
>ஸ்ரீகாந்த் இதற்கான இடம் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்த 
>உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறேன்.
>
>
>அன்புடன்,
>மணியன் 
_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l

அவர்களுக்கு பதிலளிக்க