Re: [உபுண்டு_தமிழ ்]உபண்டு ஹ ார்டி ஹார்ன் - க ொண்டாட்டம்

2008-05-06 திரி தங்கமணி அருண்
என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, 2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]: 2008/5/1 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]: எனக்கு அண்ணா சாலை,தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிட் சேட் தேநீர் விடுதி தெறியும், அங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், விவரங்களுக்கு கீழெ

Re: [உபுண்டு_தமிழ ்] உபண்டு ஹ ார்டி ஹெரான் - க ொண்டாட்டம்

2008-05-07 திரி தங்கமணி அருண்
அல்லது ஹெரோன் என்பதில் ஒன்று பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் ~சேது 2008/5/7 ஆமாச்சு [EMAIL PROTECTED]: On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote: என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே, அருண் நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம். -- ஆமாச்சு

[உபுண்டு_தமிழ்] உபுண்டு வட்டு கள் வினியோகம் ச ெய்ய கைப்பிடி த ோழர்கள் தேவை- Area V olunteers needed for Ubuntu CDs distribution

2008-05-19 திரி தங்கமணி அருண்
வணக்கம் நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் உபுண்டு வட்டுகளை பகுதி கைப்பிடி தோழர்கள் மூலம் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க முன்வந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் எங்கும் உபுண்டு வட்டுகள் எளிதில் கிடைக்கப்பெறச் செய்யலாம். யார் வேண்டுமானாலும் தாங்கள் இருக்கும் பகுதிக்கு பொருப்பேற்று உபுண்டு

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மென்ப ொருள் 25வது ஆண்ட ு விழா

2008-09-22 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் கட்டற்ற மென்பொருளின் 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது, இவ்விழாவிற்கு திபிஸ் தாஸ் மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , பிராபிர் புர்காஷ்தா தில்லி அறிவியல் குழம

[உபுண்டு_தமிழ்] ஐஆர்சி பயனர் க ூட்டம் - நவம்பர் 30 - மாலை 4.00 மணிக்க ு

2008-11-28 திரி தங்கமணி அருண்
அன்புடையர் வணக்கம், ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள் * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின் மற்ற மாநாடு) பற்றிய தங்களின் கருத்துக்கள். * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் * மேலும் என்ன செய்ய வேண்டும்?. எனவே

Re: [உபுண்டு_தமிழ ்]புதிய தள நிர்வாகி

2008-12-15 திரி தங்கமணி அருண்
வாழ்த்துக்கள்.. உங்களின் விருப்பத்திற்க்கு மிக்க நன்றி !!! 2008/12/14 senthil raja senthil.n...@gmail.com Its a very good move with participation from user community.. 2008/12/14 sivaji j.g sivaji2...@gmail.com 2008/12/14 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com வணக்கம், நமது

[உபுண்டு_தமிழ்] Fwd: Ubuntu-tam post from tamil...@gmail.com requires approval

2009-03-20 திரி தங்கமணி அருண்
Subject: Re: [உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல் அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில

[உபுண்டு_தமிழ்] உபுண்டு9.04- ஜான் டி ஜேக்கலோப்- இன ்று வெளியீடு

2009-04-23 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப் என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது. கரு 2.6.28 பதிப்புடனும், *உபுண்டு* ஆனது *குனோம்* 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு ஆனது *கேபசூ (KDE)* 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-08 திரி தங்கமணி அருண்
Did you add Pidgin and XChat Ensure that support for all the media codec's. 2009/6/8 R.Kanagaraj (RK) kanagaraj...@gmail.com * *Dear friends, Here i have listed the packages which i have included in the customized UBUNTU DDVD 9.04 please look over these packages and tell me your

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-14 திரி தங்கமணி அருண்
We need to have our own Distro. With TAMIL artwork and themes... On Wed, Jun 10, 2009 at 8:34 AM, R.Kanagaraj (RK) kanagaraj...@gmail.comwrote: Dear Friends, Sorry I dont Know much Details about Gambas, upto my Knowledge Gambas is similar to VB.NET. Also i have installed

[உபுண்டு_தமிழ்] MS contributing to Linux

2009-07-21 திரி தங்கமணி அருண்
Read : http://lkml.org/lkml/2009/7/20/167 -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] Fwd: ILUGC Meet - Aug 8th 3PM

2009-08-06 திரி தங்கமணி அருண்
Indian Linux User group Chennai inviting you all to attend the seminar. -- Forwarded message -- From: Bharathi Subramanian sbhara...@midascomm.com Date: Thu, Aug 6, 2009 at 11:06 AM Subject: ILUGC Meet - Aug 8th 3PM To: Indian Linux Users Group - Chennai il...@ae.iitm.ac.in,

[உபுண்டு_தமிழ்] Google's new search engine - Caffeine

2009-08-12 திரி தங்கமணி அருண்
Google revealed new search engine Caffeine http://www.techcrunch.com/2009/08/10/caffeine-its-google-on-red-bull-or-something/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam

[உபுண்டு_தமிழ்] [Ilugc] [X-Post] Talk on Saturday, 22nd August: From Silicon to Software

2009-08-20 திரி தங்கமணி அருண்
Greetings everyone, It gives me pleasure to announce that Aanjhan Rangathan, researcher at EPFL Switzerland and Sudharshan S, developer for OpenMoko and freesmartphone.org will be presenting talks this Saturday giving an overview of embedded systems design and development. Talk Details:

[உபுண்டு_தமிழ்] தமிழ் இணைய மாந ாடு 2009

2009-08-27 திரி தங்கமணி அருண்
http://www.infitt.org/ti2009/ -- அன்புடன் அருண் -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam -- -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-22 திரி தங்கமணி அருண்
உங்கள் பணியினை தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள் !!! 15 அக்டோபர், 2009 10:00 pm அன்று, M.Mauran mmau...@gmail.com எழுதியது: இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கணினிகளில்

[உபுண்டு_தமிழ்] விவேகானந்தா வ ித்தியாலயா பள் ளி அறிவியல் கண் காட்சியில் உபு ண்டு லினக்ஸ் அற ிமுகம்

2009-11-10 திரி தங்கமணி அருண்
வணக்கம். கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு

Re: [உபுண்டு_தமிழ ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

2009-11-11 திரி தங்கமணி அருண்
http://tinyurl.com/yogeshg1987 Life is not a journey to the grave with the intention to arrive safely in a pretty and well-preserved body, but rather to skid in broadside, thoroughly used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a ride! 2009/11/11 தங்கமணி அருண் thangam.ar

Re: [உபுண்டு_தமிழ ்]கல்வியும ் தகவல் தொழில்ந ுட்பமும் - கண்கா ட்சி கருத்தரங் கம் - தருமபுரி

2010-05-31 திரி தங்கமணி அருண்
. தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர். செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக்கும் தருமபுரியாகிய தகடூர் சொந்த ஊர். இந்திகழ்ச்சி

[உபுண்டு_தமிழ்] தகடூர் ஆங்கில த்தில் ?

2010-06-28 திரி தங்கமணி அருண்
வணக்கம், தகடூர் - என்ற இடப்பெயருக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன? Thagadoor ? Tagadur ? உங்களின் கருத்திக்களை தெறியப்படுத்தவும். -- அன்புடன் அருண் || நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் || -- http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்திர நினை வு மடல்- ஆனித் த ிங்கள், விக்ருத ி ஆண்டு

2010-06-28 திரி தங்கமணி அருண்
வணக்கம், 25 ஜூன், 2010 11:50 am அன்று, ஜெ.இரவிச்சந்திரன் rjaga...@gmail.comஎழுதியது: உபுண்டு தமிழ் குழும விவரம்: இணையதளம்: http://ubuntu-tam.org மடலாடற் குழுக்கள்: 1) தமிழாக்கம் - http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam 2) பயனர் குழு -http://lists.ubuntu.com/ubuntu-tam

[உபுண்டு_தமிழ்] யாவர்க்குமான மென்பொருள் அற க்கட்டளை - ஆதரவு தாரீர்

2010-07-09 திரி தங்கமணி அருண்
வணக்கம், உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த வருடம் 2009 டிசம்பர் பதினோறாம் தேதி அன்று யாவர்க்குமான