Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote: தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை ஆம். திவா, அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு. தமிழ்99 பயனளித்தது! அன்புடன் ஆமாச்சு signature.asc Description: This is a digitally

Re: [உபுண்டு_தமிழ ்]Jaunty Series

2009-02-01 திரி amachu
On Sun, 2009-02-01 at 23:42 +0800, Elanjelian Venugopal wrote: வணக்கம். இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது. அதனைத் தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன? சில நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால், இதுவரை எதுவரை

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை சேர்த்துக்கொள்ள முடியும். முந்தை

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-17 திரி amachu
On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: pdf damaged என்கிறதே...? எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-20 திரி amachu
On Fri, 2009-03-20 at 20:10 +0800, Elanjelian Venugopal wrote: உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில் இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில ஆண்டுகளுக்கு

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரையா டல்

2009-03-21 திரி amachu
On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote: தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா? பாருங்கள்.. http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1 -- ஆமாச்சு signature.asc

Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணையல ாம்

2009-03-21 திரி amachu
On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான வழி எதுவும் தெளிவாக இல்லை. உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா -

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - உரையாடல ்கள்

2009-03-24 திரி amachu
On பு, 2009-03-25 at 06:38 +0530, பத்மநாதன் wrote: உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர கூட்டம் 22.03.2008 ஞாயிறன்று நடைபெற்றது பத்து, இவ்வாரக் கூடுதல்களை ஒருங்கிணைத்து வருவதன் மூலம் தாங்கள் ஒரு ஒழுங்கு (process) நமக்குள்ளே உருவாக மகத்தான பங்காற்றி வருகிறீர்கள். தொடர்ந்து

[உபுண்டு_தமிழ்] மார்ச்சு மாத ப ணி அறிக்கை..

2009-03-25 திரி amachu
வணக்கம், உபுண்டு தொடர்பான பணிகளில் மார்ச்சு மாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்நதால் அவற்றை https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன். உபுண்டுவின் பல்வேறு லோகோ குழுக்களின் மாதாந்திர ஆய்வறிக்கையில் நம் குழுமத்துப் பணிகளாக இவற்றைச் சுட்ட உதவும். --

[உபுண்டு_தமிழ்] இன்டுலினக்ஸ் 20 09 சந்திப்பு

2009-05-20 திரி amachu
வணக்கம், இன்டுலினக்ஸ்(1) குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17 தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய விவரங்களுக்கு

Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி amachu
On Mon, Jun 8, 2009 at 1:16 PM, R.Kanagaraj (RK) kanagaraj...@gmail.com mailto:kanagaraj...@gmail.com wrote: Really gambas is very useful for students and ohter programmers who wants to develop a GUI application in additional to visual studio it has the ability of combining .NET

Re: [உபுண்டு_தமிழ ்]கேடீயீ த மிழாக்கப் பயிற் சிப் பட்டறை

2009-06-28 திரி amachu
வணக்கம். கேடீயீ தமிழாக்க அறிமுகம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. பதினாறு பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து நிகழ்வின் முடிவில் ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்திரோருக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் ஏற்ற வண்ணம் உதவி ஆவணம் ஒன்று இயற்றப்பட்டு வருகிறது.

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல்

2010-05-13 திரி amachu
வணக்கம் இம்மாதத்திற்கான கட்டற்ற தமிழ்க் கணிமைக்கான கூடுதல் NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னையில் நாளை 15/05/2010 அன்று நடைபெற உள்ளது. நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி நிகழ்ச்சிக்கான தொடுப்பு:

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote: அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009 நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்.. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும்

[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம் 10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில் உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது. இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? ஆம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing

[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம் புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள மேலணி:

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote: --- நிகழ்ச்சி நிரல் - நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் தேதி: 12/12/2009 13/12/2009 இடம்: 1) CDAC சென்னை, தரமணி 2

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல். விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக கிடைக்கும்.

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote: இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில் விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி) விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில் சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை மாத்திரம்

Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote: Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து நிலைநினைவகச்செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன். மறைநிரல்? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com

Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote: அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு. 16 ஜனவரி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம்.