Elanjelian Venugopal:

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட
> எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன்.
> ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும்,
> படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக
> வெளியிடப்பட்டாலும் அவை கட்டற்ற உரிம அடிப்படையில் வெளியிடப்பட்டனவா எனத்
> தெரியவில்லை.
>

Amachu:

> > விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி?
>

Elanjelian Venugopal:

>
> http://www.tunerfc.tn.nic.in/MacOSx/Fonts.zip
>

2006 , செப் - அக் மாதங்களில் tunerfc யாகூ குழும விவாதங்களில் சற்று ஆர்வமாக
கலந்து கொண்ட காலங்களில், TAUN என பெயர் ஆரம்பிக்கும் .ttf கோப்புக்களினாலான
எழுத்துருக்களின் உரிம அடிப்படைகள் என்னவென கண்டறிய காட்கிராப் முகாமைத்துவப்
பணிப்பாளர் (MD) இளங்கோ அவர்களிடம் வினா எழுப்பினேன். ஏனெனில்
அவ்வெழுத்துருக்களில் developed by Cadgraf.. போன்ற தகவல் மட்டுமே
காணக்கூடியதாக இருப்பதினால்.

அவர் எனக்கு அனுப்பிய பதிலில் ( by offlist pvt response) Cadgraf இன்
எழுத்துருக்களை வர்த்தகமற்ற ஏனைய (non-commercial) பயன்பாடுகளுக்கு உரிமம்
அளிக்கப்படுவதாக எழுதியிருந்தார்.

அதாவது அவை கட்டற்ற அல்லது வேறு ஏதாவதொரு திறந்த மென்பொருள் அளிப்புரிமை
ஒன்றுடன் வரவில்லை. தற்காங்களில் மாற்றங்கள் உள்ளனவா என்பதை பற்றி  வசாரிப்பின்
ஆமாச்சு அதைப்பறிய தகவல்களை எழுதுங்கள்.

~சேது


2009/3/21 amachu <ama...@ubuntu.com>:
> On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote:
>>
>> தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த
>> வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா?
>
> பாருங்கள்..
>
> http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க