On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote:
> 
> இதற்கு மக்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் உதவியை
> நாடியிருக்கின்றீர்களா? மக்கள் தொலைக்காட்சி கணினி தொடர்பான சில
> நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றனர். இருப்பினும் கட்டற்ற மென்பொருள்
> தொட்டு அவர்கள் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர்களிடன் கட்டற்ற
> மென்பொருளின் முக்கியத்துவம் குறித்து பேசி, அதற்காக ஒரு சிறப்பு
> நிகழ்ச்சி செய்யச் சொல்லலாமே!

தகவல்கள் எல்லாம் இருக்கின்றன. இங்கு இருக்கும் யுவராஜன் பணிக்கு
இப்போதுதான் சேர்ந்திருக்கிறார்.

கற்போம் கணினி(?) நிகழ்ச்சி தயாரிப்பில் உதவி புரிகிறார்.

நாகராஜன் என்பவரை முன்னர் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறேன். இன்னும்
அறிமுகம் கிடைக்கவில்லை. தொடர்புகளை விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம்.  

சரி.

தாங்கள் மலேஷிய பள்ளிகளில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஒரு கட்டுரை தர
முடியுமா - கணிமொழிக்கு?

--

ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க