March 28th There would be a felicitation ceremony for ARR organised by the Tamil Nadu Govt. ( This is the essence of this news )
2009/3/3 sandhiya vs <[email protected]> > *ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் இருந்தும் > பாராட்டுகள் குவிந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி தமிழ் திரை இசைக் கலைஞர்கள் > சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. > > திரைத்துறை சார்பிலும் பாராட்டு விழா நடத்த ரஹ்மானிடம் தேதி > கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி ரஹ்மானுக்கு பாராட்டு விழா > நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. > > ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றவுடன் அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார் > முதல்வர். அப்போது அவர் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் > அனுமதிக்கப்பட்டிருந்தார். > > நேற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியவர், 28 ஆம் தேதியில் தனது தலைமையில் > ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார். > > இந்த விழாவில் அனைத்துத் துறை வல்லுனர்களும் கலந்து கொள்கிறார்கள். > > * ** *என்றும் அன்புடன்* *'தமிழ்கவி'௧விசதீஷ்* > > ------------------------------ > Add more friends to your messenger and enjoy! Invite them > now.<http://in.rd.yahoo.com/tagline_messenger_6/*http://messenger.yahoo.com/invite/> > > > -- regards, Vithur

