---------- Forwarded message ---------- From: kallapiran desikan <[email protected]> Date: 2011/10/31 Subject: NELLAI DEMO To: cpiml_tn <[email protected]>
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் First Published : 31 Oct 2011 03:07:59 PM IST Last Updated : திருநெல்வேலி, அக். 30: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் டி. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜி. ரமேஷ், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாநிலத் தலைவர் தேன்மொழி, கன்னியாகுமரி மாவட்டச் செயலர் அந்தோனிமுத்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் வெங்கட்ராமன், சுந்தர்ராஜன், செல்வகணபதி, சபாபதி, ராமையா அன்புச் செல்வி, செய்யதலி பாத்திமா, மாரியம்மாள், சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். TIRUNELVELI: Urging to close down the Koodankulam Nuclear Power Plant (KKNPP), the CPI-ML staged a demonstration here. As part of the Statewide protest, the party staged a demonstration in front of Tirunelveli Junction Railway Station, which was led by Tirunelveli district secretary Sankarapandian. Participating in the demonstration, CPI-ML State secretary Balasundaram said that the statements made by nuclear scientists Srikumar Banerjee and S K Jain were aimed at creating differences within the Koodankulam protestors by “threatening” the people. Instead of speaking about the safety of the people, they were speaking about the safety features of the Koodankulam Nuclear Power Plant, Balasundaram said. Later, the party functionaries went to Idinthakarai and met the protesters. Topics: CPI-ML <http://expressbuzz.com/topic/cpi-ml>, Anti-KKNPP Day <http://expressbuzz.com/topic/anti-kknpp-day> Comments cpi ml is the only party which is fighting against the nuclear power plant particularly KKNPP, right from the beginning. By vivekramakrishnan -- with regards, K.G.Desikan -- with regards, K.G.Desikan -- Shankar www.cpiml.org lokyudh.com cpiml-karnataka.blogspot.com cpimltn.blogspot.com cpiml-kerala.blogspot.com cpimlliberation.wordpress.com cpiml-lib.blogspot.com -- You received this message because you are subscribed to the Google Groups "Green Youth Movement" group. To post to this group, send an email to [email protected]. To unsubscribe from this group, send email to [email protected]. For more options, visit this group at http://groups.google.com/group/greenyouth?hl=en-GB.
