Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
= வெளியிடப்பட்ட திட்டங்கள் = == விட்ஜெட்கள் == * நாட்காட்டி - http://tinyurl.com/6ydbtr * பழமொழி - http://tinyurl.com/58lmrq * திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து - http://tinyurl.com/4cq2zn * திருக்குறள் - http://tinyurl.com/52f9nf = உங்களுடைய திட்டங்கள் இதில் ஒருங்கிணைக்க = admin AT ulagam DOT net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். = நீங்கள் எவ்வாறு பங்களிப்பது = PHP கோடுகளை இறக்கி உங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள். அதில் உள்ள வழுக்களை தெரிவியுங்கள். நீங்கள் அதனை மாற்றி இன்னும் பல சிறப்புகள் செய்ய விரும்பினால், கோடின் patch எடுத்து அனுப்புங்கள். = இதனால் என்ன லாபம் எனக்கு = இதுவும் ஒரு தமிழ் தொண்டுதான் உங்களது பெயர் அந்தந்த திட்டத்தின் பங்களிப்பாளர்களின் பட்யலில் இடம்பெரும். = திட்டத்தின் தொடுப்பு = http://code.google.com/p/tamil/ ---- இது பற்றிய உங்களின் கருத்துக்களை அனுப்புங்கள். இடுகை: http://tinyurl.com/8j3ose ---- - balachandar muruganantham உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal Beyond Work - http://beyondwork.wordpress.com/ "இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின். " - குறள் எண் : 988
_______________________________________________ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc