2008/12/22 balachandar muruganantham <mbchan...@gmail.com> > Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் > மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். > உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. > > = வெளியிடப்பட்ட திட்டங்கள் = > > == விட்ஜெட்கள் == > > * நாட்காட்டி - http://tinyurl.com/6ydbtr > * பழமொழி - http://tinyurl.com/58lmrq > * திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து - http://tinyurl.com/4cq2zn > * திருக்குறள் - http://tinyurl.com/52f9nf >
முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாலா. நாட்காட்டி என்றதும் குநோம் கேடியீ பணிச்சூழலில் இன்னும் தமிழ் நாட்காட்டிகள் வரவில்லை என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறேன். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc