Re: [arr] எங்கள் திரும கனே

2009-01-23 Thread Preethi Ramachandran
Hi Did u create this? its great... APT for our God ARR!!

--- On Fri, 23/1/09, sandhiya vs vssandh...@yahoo.co.in wrote:

From: sandhiya vs vssandh...@yahoo.co.in
Subject: [arr] எங்கள் திருமகனே
To: arrahmanfans@yahoogroups.com, vssandh...@yahoo.co.in
Date: Friday, 23 January, 2009, 2:29 PM

ADVANCE WISHES AND PRAYER TO OUR 'ISAIPUYAL' A.R.RAHMAN
 
எட்டாத விண் மீன் இல்லையென்று அதை எட்டிப்படித்தவனே! 

வெட்டாத புன் சிரிப்பினில் தமிழ் மனம் கொய்தவனே.

தேன் சொட்டும் பாடல்கள் கொட்டித்தந்தவனே.

பல விருதுக்கு பின்னாலும் தலைக்கனம் இல்லாதவனே.

எல்லாரும் ஒன்றென்று என்ற மனிதம் கொண்டவனே.
 
வெற்றிக்கு முன் பின்னும் இறைவனை நினைந்தவனே!

அண்டமெல்லாம் அதிர 'இசைப்புயலாய்' நின்றவனே!

கேட்கின்ற காதுகளுக்கு கெடுதல் செய்யாதவனே.

காணுகின்ற திறமையெல்லாம் தமிழில் சேர்த்தவனே.

பேசாத வார்த்தைக்கும் அர்த்தங்கள் இசைத்தவனே.

பெரும் காசுக்கும்;பொருள் காசுக்கும் தலை சாயாதவனே.

புகழ்ச்சிக்கு முன்னால் பிறந்த 'குழந்தையானவனே'!

வாழும் நாட்களையே வரலாறாய் செய்பவனே.

இளைஞருக்கெல்லாம் ஒரு 'இன்சிபிரேஷன்' ஆனவனே.

வளரும் கலைஞருக்கெல்லாம் புது 'வைப்ரேஷன்' தந்தவனே!
 
எந்நிலை சென்றாலும் தன் நிலை மாறாதவனே!

'ஆஸ்காரும்' வென்று இந்திய மண்ணிற்கு பெருமை சேர்ப்பாய் 

'எங்கள் திருமகனே'!

Add more friends to your messenger and enjoy! Invite them now.
 
Re: [arr] எங்கள் திரும கனே

2009-01-23 Thread Arun Bangalore
Appreciate your mail...kindly translate...

~Arun

From: sandhiya vs vssandh...@yahoo.co.in
To: arrahmanfans@yahoogroups.com; vssandh...@yahoo.co.in
Sent: Friday, 23 January, 2009 2:29:18 PM

  Add more friends to your messenger and enjoy! Go to 
http://messenger.yahoo.com/invite/

Re: [arr] எங்கள் திரும கனே

2009-01-23 Thread Srivatsan Satish
THIS U SEND IS VERY FINE!

--- On Fri, 23/1/09, Arun Bangalore arunblor...@yahoo.com wrote:

From: Arun Bangalore arunblor...@yahoo.com
Subject: Re: [arr] எங்கள் திருமகனே
To: arrahmanfans@yahoogroups.com, vssandh...@yahoo.co.in
Date: Friday, 23 January, 2009, 9:05 AM

Appreciate your mail...kindly translate...
 
~Arun

From: sandhiya vs vssandh...@yahoo. co.in
To: arrahmanfans@ yahoogroups. com; vssandh...@yahoo. co..in
Sent: Friday, 23 January, 2009 2:29:18 PM
Subject: [arr] எங்கள் திருமகனே

ADVANCE WISHES AND PRAYER TO OUR 'ISAIPUYAL' A.R.RAHMAN
 
எட்டாத விண் மீன் இல்லையென்று அதை எட்டிப்படித்தவனே! 

வெட்டாத புன் சிரிப்பினில் தமிழ் மனம் கொய்தவனே.

தேன் சொட்டும் பாடல்கள் கொட்டித்தந்தவனே.

பல விருதுக்கு பின்னாலும் தலைக்கனம் இல்லாதவனே.

எல்லாரும் ஒன்றென்று என்ற மனிதம் கொண்டவனே.
 
வெற்றிக்கு முன் பின்னும் இறைவனை நினைந்தவனே!

அண்டமெல்லாம் அதிர 'இசைப்புயலாய்' நின்றவனே!

கேட்கின்ற காதுகளுக்கு கெடுதல் செய்யாதவனே.

காணுகின்ற திறமையெல்லாம் தமிழில் சேர்த்தவனே.

பேசாத வார்த்தைக்கும் அர்த்தங்கள் இசைத்தவனே.

பெரும் காசுக்கும்;பொருள் காசுக்கும் தலை சாயாதவனே.

புகழ்ச்சிக்கு முன்னால் பிறந்த 'குழந்தையானவனே'!

வாழும் நாட்களையே வரலாறாய் செய்பவனே.

இளைஞருக்கெல்லாம் ஒரு 'இன்சிபிரேஷன்' ஆனவனே.

வளரும் கலைஞருக்கெல்லாம் புது 'வைப்ரேஷன்' தந்தவனே!
 
எந்நிலை சென்றாலும் தன் நிலை மாறாதவனே!

'ஆஸ்காரும்' வென்று இந்திய மண்ணிற்கு பெருமை சேர்ப்பாய் 

'எங்கள் திருமகனே'!

Add more friends to your messenger and enjoy! Invite them now. 

Add more friends to your messenger and enjoy! Invite them now.
 
  Connect with friends all over the world. Get Yahoo! India Messenger at 
http://in.messenger.yahoo.com/?wm=n/

Re: [arr] எங்கள் திரும கனே

2009-01-23 Thread viswa bharathy

jus jus jus superb...nice poetic talent..

--- On Fri, 1/23/09, Arun Bangalore arunblor...@yahoo.com wrote:

 From: Arun Bangalore arunblor...@yahoo.com
 Subject: Re: [arr] எங்கள் திருமகனே
 To: arrahmanfans@yahoogroups.com, vssandh...@yahoo.co.in
 Date: Friday, January 23, 2009, 2:35 PM
 Appreciate your mail...kindly translate...
 
 ~Arun
 
 From: sandhiya vs vssandh...@yahoo.co.in
 To: arrahmanfans@yahoogroups.com; vssandh...@yahoo.co.in
 Sent: Friday, 23 January, 2009 2:29:18 PM
 Subject: [arr] எங்கள் திருமகனே
 
 ADVANCE WISHES AND PRAYER TO OUR 'ISAIPUYAL'
 A.R.RAHMAN
  
 எட்டாத விண் மீன்
 இல்லையென்று அதை
 எட்டிப்படித்தவனே!  
 வெட்டாத புன்
 சிரிப்பினில் தமிழ்
 மனம் கொய்தவனே. 
 தேன் சொட்டும்
 பாடல்கள்
 கொட்டித்தந்தவனே. 
 பல விருதுக்கு
 பின்னாலும் தலைக்கனம்
 இல்லாதவனே. 
 எல்லாரும் ஒன்றென்று
 என்ற மனிதம் கொண்டவனே.
   
 வெற்றிக்கு முன்
 பின்னும் இறைவனை
 நினைந்தவனே! 
 அண்டமெல்லாம் அதிர
 'இசைப்புயலாய்'
 நின்றவனே! 
 கேட்கின்ற
 காதுகளுக்கு கெடுதல்
 செய்யாதவனே. 
 காணுகின்ற
 திறமையெல்லாம்
 தமிழில் சேர்த்தவனே. 
 பேசாத வார்த்தைக்கும்
 அர்த்தங்கள்
 இசைத்தவனே. 
  
 பெரும்
 காசுக்கும்;பொருள்
 காசுக்கும் தலை
 சாயாதவனே. 
 புகழ்ச்சிக்கு
 முன்னால் பிறந்த
 'குழந்தையானவனே'! 
 வாழும் நாட்களையே
 வரலாறாய் செய்பவனே. 
 இளைஞருக்கெல்லாம் ஒரு
 'இன்சிபிரேஷன்'
 ஆனவனே. 
 வளரும்
 கலைஞருக்கெல்லாம்
 புது 'வைப்ரேஷன்'
 தந்தவனே!
   
 எந்நிலை சென்றாலும்
 தன் நிலை மாறாதவனே! 
 'ஆஸ்காரும்' வென்று
 இந்திய மண்ணிற்கு
 பெருமை சேர்ப்பாய்  
 'எங்கள் திருமகனே'!  
 
 Add more friends to your messenger and enjoy! Invite them
 now.  