Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பத ிப்பாக ்கப் பட்டறை

2009-03-05 Thread இராமதாசன்
On வி, 2009-03-05 at 13:10 +0530, Mano wrote:
 இந்த அஞ்சல் வரிசையில் எல்லோரும் கல்ந்தாலோசித்து முடிவு செய்ததுதான்
 சப்ஜெக்டில் 'Tamil' என்று இணைக்க வேண்டும் என்ற வறைமுறை. அந்த வறைமுறை
 உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் பெரும்பான்மையின் கருத்துக்கு
 மதிப்பளித்து உடன்படுவதுதான் ஜனனாயக முறை.  இந்த சிறிய வறைமுறையை நீங்கள்
 கடைபிடிக்க பிடிவாதமாக‌ மறுப்பது 'இயல்பாக' எனக்கு படவில்லை.
 விகாரமாகத்தான் தோண்றுகிரது.
 

இதில் நடைமுறை சிக்கல் இருக்கு. 

முடியாதுன்னு பிடிவாதமெல்லாம் இல்லை. போற அவசரத்துல இருக்கற வேலைக்கு
மத்தியில நடந்த நிகழ்ச்சி பலருக்கு அறியத் தரணும்னு எழுதறேன்.. யாரையும்
வற்புறுத்தல.. 

ஒரே மடலை சில சமயங்களில் freetamilcomputing, ilugc, ubuntu-l10n-tam,
mintamil, kanimozhi, foss4mylang, ubuntu-tam இப்படி பலக் குழுக்களுக்கு
அனுப்ப வேண்டிருக்கு..

நான் மொழிபெயர்க்க மாட்டேன் என்றும் சொல்லலை.. எப்பவும் அப்படி நேரம்
அமைவது இல்லை. உதவறவங்களுக்கு நன்றி. 

நேரமின்மை... just that i am unable to take it up as rule/ standard.. 

என்னால முடிஞ்ச போது செய்யறேன். முடியாத போது பொறுத்துக்
கொள்ளவும்..யாராச்சும் உதவவும்..

இப்போ கூட வேற வேலையாய் போக வேண்டியிருக்கு.. மொழி பெயர்ப்பது.. நாலு பத்தி
சட்டுன்னு எழுதிட்டேன்.. 

//உங்கள் கருத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மட்டுமின்றி
மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினேன். 
இதனால் நஷ்டபடுவது
நீங்கள்தான்.//

I understand your point.. Thank you..

Where ever I can I will do.. Time, work, connectivity other constraints
are there.. thats it...

Thank you again..

my last mail on this topic forever..

---

ஆமாச்சு













 உங்கள் கருத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மட்டுமின்றி
 மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினேன். ஆனால்
 நீங்களோ, 'எனது கருத்துக்களை அறிய விரும்பும் மற்றவர்கள் வேன்டுமானால்
 தமிழ்
 கற்றுகொள்ளட்டும்' என்ற நிலைப்பாட்டில் உள்ளீர்கள்!  'எனது கருத்துக்களை
 கேட்க யாரேனும் உள்ளார்களா?' என்று ஆவலுடன் எல்லோரும் எதிபார்க்கும்
 காலகட்டத்தில் உங்கள் நிலைபாடு விந்தையாக உள்ளது! இதனால் நஷ்டபடுவது
 நீங்கள்தான்.
 
 மனோ
 
 
 Translation:
 
 Mr. Ramdas,
 
 After much discussion in this list it was agreed that the word 'TAMIL'
 would be appended in the subject, if the post was in Tamil. Even if
 you do not accept that as the right solution, it is expected that you
 will follow it. Thats the democratic way! Your stubborn refusal to do
 so cannot be construed as 'natural'. To me it only seems
 subversive/defiant.
 
 I was trying to convince you that your views should reach as many
 people as possible. But you are of the opinion that those who want to
 know your views should learn tamil! In a world where everyone is
 eagerly looking for people who will give them their attention, your
 attitude is strange. The loss is yours.
 
 mano
 ___
 To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
 unsubscribe password address
 in the subject or body of the message.  
 http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc


Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பத ிப்பாக ்கப் பட்டறை

2009-03-04 Thread இராமதாசன்
On பு, 2009-03-04 at 12:21 +0530, Mano wrote:
 
 As for the use of Tamil, this list is to convey ideas regarding
 technology and linux and open source.

yes. it will be in that line. no doubt. announcements, articles, doubts
etc., of any kind related to foss as they happen.. 

--

ஆமாச்சு

___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with
unsubscribe password address
in the subject or body of the message.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc


Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பத ிப்பாக ்கப் பட்டறை

2009-03-04 Thread இராமதாசன்
On பு, 2009-03-04 at 14:20 -0600, Kumar Appaiah wrote:
 The Aandavar (Principal?) 

He is an Asst. Prof in Tamil Department. Name is Aandavar.


  சந்தடி சாக்கில் ஒரு சிறு புத்தகம் 30 பக்கங்கள் மின்னாக்கப்பட்டது. அது
  தவிர ஹரி வம்சம் என்ற புத்தகம் பல பக்கங்கள் மின்னாக்கப்பட்டன.
  பின்னர் அவற்றை மடிக்கணினிக்கு மாற்றி அந்த படங்கள் ப்ரொஜக்டர் மூலம்
  எவ்வளவு தெளிவாக வந்து உள்ளன என்பது காட்டப்பட்டது.
 
 30 pages of Sandhadi Sakku (correct?) were digitized.


its in-between.. (hanging on to the opportunity)

  சுமார் 1 மணிக்கு முடிக்க உத்தேசித்து இருந்தது. அதனால் கணினி ப்ராஸஸிங்
  மிக விரிவாக காட்டப்படவில்லை. கருப்பு வெள்ளை ஆக்கலாம், படத்தை
  நிமிர்த்தலாம் என்பவை மட்டுமே மனதில் பதிய வைக்கப்பட்டது.
  சுமார் 1 மணி 30 நிமிடத்துக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.
 
 It was planned that the programme should go on for about an hour. 

program to get completed by 1 PM


 So,
 the computer processing involved was not shown in detail. Conversion
 to black and white and rotating to make the page straight were shown.
 The programme concluded in about 1 1/2 hours.


at around 1.30 PM

Thanks. and this will be good initially, but as more people start
posting, there is no need/ very little need for this.

--

ஆமாச்சு
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc


Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பத ிப்பாக ்கப் பட்டறை

2009-03-04 Thread இராமதாசன்
On வி, 2009-03-05 at 10:04 +0530, Mano wrote:

 Translation of other members mail can be done when the poster does not
 know english. If the poster does know english but still does not post
 an english version of his native language posts, then he/she is the
 loser. less audience for his views. Others need not be their
 clerical staff.
 
 Attention is a scarce commodity. It has to be sought and nurtured. If
 the idea is to antagonize the audience, they would soon not have
 anyone even to antagonize.
 


ஐயா

நெறையா பேரு போன் செய்து இன்டர்நெட் கணக்ட் ஆகல என்ன செய்யறது, பாட்டுக்
கேக்க முடியல என்ன செய்யறது? இன்னும் எவ்வளோவோ கேள்வியெல்லாம் கேக்கறாங்க..
அங்கே எந்த மொழிங்கறது கேக்காமலேயே புரிஞ்சு கொள்ள முடியுது..

அதே தான் இங்கையும்.. சிறப்பான காரணம் எல்லாம் இல்லை. இயல்பு அவ்ளோதான்.. 

இதுல அப்படி கேக்கணும் - சப்ஜட் இப்படி இருக்கணும் - ஆங்கிலத்தில் சரியா
வெளிப்படுத்த முடியாம தமிழ்ல கேக்கறவன்கிட்ட மொழிபெயர்க்கலைனா விட்டேனா
பார், நீ மத்தவன் மனசெல்லாம் புண்படுத்தறனெல்லாம் சவடால் விட்டா அதுதான
விகாரமா இருக்கு..

மத்தபடி தொடர்ந்து மடல்களை எதிர்பாருங்க.. அது தமிழில் இருக்கலாம் என்பது
இயல்பான ஒன்று..

;-)

--

ஆமாச்சு

___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc


Re: [Ilugc] என் ஆர் சி பாஸ் - மின்பத ிப்பாக ்கப் பட்டறை

2009-03-01 Thread இராமதாசன்
On ஞா, 2009-03-01 at 23:40 +0530, Satish Eerpini wrote:
 
 Is this important , ... if so , ... english translation please ??

Its about Tamil Books Digitalization Workshop held at NRCFOSS today. 

and start learning Tamil :-)

--

ஆமாச்சு

___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with
unsubscribe password address
in the subject or body of the message.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc