On பு, 2009-03-04 at 14:20 -0600, Kumar Appaiah wrote: > The "Aandavar" (Principal?)
He is an Asst. Prof in Tamil Department. Name is Aandavar. > > சந்தடி சாக்கில் ஒரு சிறு புத்தகம் 30 பக்கங்கள் மின்னாக்கப்பட்டது. அது > > தவிர ஹரி வம்சம் என்ற புத்தகம் பல பக்கங்கள் மின்னாக்கப்பட்டன. > > பின்னர் அவற்றை மடிக்கணினிக்கு மாற்றி அந்த படங்கள் ப்ரொஜக்டர் மூலம் > > எவ்வளவு தெளிவாக வந்து உள்ளன என்பது காட்டப்பட்டது. > > 30 pages of "Sandhadi Sakku" (correct?) were digitized. its in-between.. (hanging on to the opportunity) > > சுமார் 1 மணிக்கு முடிக்க உத்தேசித்து இருந்தது. அதனால் கணினி ப்ராஸஸிங் > > மிக விரிவாக காட்டப்படவில்லை. கருப்பு வெள்ளை ஆக்கலாம், படத்தை > > நிமிர்த்தலாம் என்பவை மட்டுமே மனதில் பதிய வைக்கப்பட்டது. > > சுமார் 1 மணி 30 நிமிடத்துக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. > > It was planned that the programme should go on for about an hour. program to get completed by 1 PM > So, > the computer processing involved was not shown in detail. Conversion > to black and white and rotating to make the page straight were shown. > The programme concluded in about 1 1/2 hours. at around 1.30 PM Thanks. and this will be good initially, but as more people start posting, there is no need/ very little need for this. -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc