Re: [Ilugc] Re: [Tamil] கமாண்ட் லை ன் சுருக்கு முறைகள்

2010-07-18 Thread சிவகுமார் மா
18 ஜூலை, 2010 11:49 am அன்று, ஆமாச்சு ramada...@amachu.net எழுதியது:

 வாரத்திற்கு ஒரு தடவையாச்சும் இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக
 பகிர்ந்துக்கோங்க.

 தஸ்தகீர் அனுப்பும் அனுதினமும் ஒரு அப்ளிகேஷன் மாதிரி இங்கே இருக்கும்
 பலருக்கும் இது உதவியாக இருக்கும்.

நன்றி ஆமாச்சு. தொடர்ந்து என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்.

அன்புடன்,

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
___
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

2010-07-18 Thread Ramar K
On 7/18/10, சிவகுமார் மா masivaku...@gmail.com wrote:

நீ வாழ பிறரை கெடுக்காதே!

Ramar
___
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] Re: [Tamil] கமாண்ட் லை ன் சுருக்கு முறைகள்

2010-07-18 Thread சிவகுமார் மா
அன்புள்ள ராமன்,

18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K krama...@gmail.com எழுதியது:

 நீ வாழ பிறரை கெடுக்காதே!

தமிழில் எழுதுவதால் யாருக்கு என்ன கெடுதி என்று தனி மடலிலோ, இங்கு பொதுவிலோ
விளக்குங்கள். தமிழில் எழுதுவதை தடுப்பதால் பெரும் கெடுதி உருவாக்குகிறோம்
என்பது எனது கருத்து.

அன்புடன்,

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
___
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] Re: [Tamil] கமாண்ட் லை ன் சுருக்கு முறைகள்

2010-07-18 Thread ஸ்ரீ பிரதீப்
18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K krama...@gmail.com எழுதியது:

 On 7/18/10, சிவகுமார் மா masivaku...@gmail.com wrote:
 
  நன்றி ஆமாச்சு. தொடர்ந்து என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்.
 
 நீ வாழ பிறரை கெடுக்காதே!

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூற
முடியுமா?

நன்றி,
ஸ்ரீ பிரதீப்.