Re: [உபுண்டு_தமிழ ்] [Indlinux-group] None of the Indian keyboard layouts are available in GNOME 2.24

2008-09-22 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
தொகுக்காமல் சற்றே அவசரமாக அனுப்பிவிட்டேன்.

மடலின் அவசியமற்ற விளம்பரம் உள்ளிட்டவற்றை தவிர்த்திருக்கலாம்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Fwd: [Indlinux-group] None of the Indian keyboard layouts are available in GNOME 2.24

2008-09-22 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
-- Forwarded message --
From: Praveen A <[EMAIL PROTECTED]>
Date: Tue, Sep 23, 2008 at 8:16 AM
Subject: [Indlinux-group] None of the Indian keyboard layouts are available
in GNOME 2.24
To: സ്വതന്ത്ര മലയാളം കമ്പ്യൂട്ടിങ്ങ് <[EMAIL PROTECTED]>, "Indian
Linux group ," <[EMAIL PROTECTED]>


Hi,

I have reported it
http://bugzilla.gnome.org/show_bug.cgi?id=553350

Can someone test it and confirm it?

Regards
Praveen
--
പ്രവീണ്‍ അരിമ്പ്രത്തൊടിയില്‍
 I know my rights; I want my phone call!
 What use is a phone call, if you are unable to speak?
(as seen on /.)
Join The DRM Elimination Crew Now!
http://fci.wikia.com/wiki/Anti-DRM-Campaign
-
This SF.Net email is sponsored by the Moblin Your Move Developer's challenge
Build the coolest Linux based applications with Moblin SDK & win great
prizes
Grand prize is a trip for two to an Open Source event anywhere in the world
http://moblin-contest.org/redirect.php?banner_id=100&url=/
___
IndLinux-group mailing list
[EMAIL PROTECTED]
https://lists.sourceforge.net/lists/listinfo/indlinux-group



-- 
Regards,

Sri Ramadoss M
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-22 திரி M.Mauran | மு.ம யூரன்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


-மு.மயூரன்
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மென்ப ொருள் 25வது ஆண்ட ு விழா

2008-09-22 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை,
நடத்தியது,

இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ,
"பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செயலாளர் மற்றும் "கிரன் சந்திரா"
கட்டற்ற மென்பொருள் குழமம், இந்தியா ஆகியோர் வருகை தந்திருந்தார்கள்.

உபுனண்டு தமிழ் குழுமம் மற்றும் சென்னை லினக்ஸ் குழுமம் சார்பாக  "கட்டற்ற
மென்பொருள்" புத்தகத்தினை தமிழில் அதன் ஆசிரியர் ஸ்ரீ மா.ராமதாஸ்  முதல்
பிரதியை வெளியிட  பிராபிர் புர்காஷ்தா. கிரன் சந்திரா மற்றும் திபிஸ் தாஸ்
ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அதைத் தோடர்ந்து ஆமாச்சு சென்னை லினக்ஸ் குழும நண்பர்களை அழைத்தது பாராட்டினார்

பின்னர் ராமதாஸ் "கட்டற்ற மென்பொருள்" என முழக்கமிட கூட்டத்தில் இருந்த
அனைவரும் முழக்கமிட்டனர்...அதைத் தொடர்ந்து "இது 21 நூற்றாண்டின் விடுதலை போர்"
எனவும் கோஷமிடப்பட்டது.

அந்த நேரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

பின்னர் "கட்டற்ற மென்பொருளின்" 25 ஆண்டு பிறந்த நாளை கிரன் சந்திராவால் கேக்
வேட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

பின்னர் "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , எப்படி
கட்டற்ற மென்பொருட்களை எப்படி அரசு கனிணி மைமாக்ளுக்கு பயன்படுத்துவது எனப்
பேசினார்,

அதைத்தொடர்ந்து தில்லி அறிவியல் குழமத் செயலாளர்"பிராபிர் புர்காஷ்தா"
காப்புரிமை, படைப்புரிமை ஆகிவற்றை விரிவாகப்பேசினார்,

கடைசியாக "கிரன் சந்திரா" கட்டற்ற மென்பொருள் குழமம், இந்திய அவர்கள்  கட்டற்ற
மென்பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

நிகழச்சியானது இனிதே முடிந்தது.


-- 
அன்புடன்
அருண்

--
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
--
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்] gnome 2.24 translation

2008-09-22 திரி Tirumurti Vasudevan
as per the request of sri ramadoss-
the status of gnome tamil translations

we have achieved 99% in the desktop section.
just 3 applications were not 100% completed in time due to some unfortunate
circumstances.

significant improvement in the GNOME developer platform (83% translated)
to facilitate the communication re tamil gnome translations a new google
group has been created

http://groups.google.com/group/gnome-tamil-translation?hl=en
regards
tv
-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam