Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-10 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு, நண்பர்களே

ஆமாச்சுவின் 
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001458.html
,  மே 4 - 4:37 PM மடலுக்குப்பின் மொத்தம் 5 மடல்கள் எங்களிருவரிடையே
சென்ற 4, 5 ஆம் திகதிகளில் பரிமாறப்பட்டுள்ளன. அவற்றில் ஆமாச்சுவின்
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001459.html
 மடல் மட்டும் இம்மடலாற்ற குழுவிற்கு வந்துள்ளது. ஏனைய நான்கும்
குழுமத்துக்கு விட்டுப்போயுள்ளன. அவற்றில் ஆளுக்கு இரு மடல்கள்.
தொடர்ச்சியாக வாசிக்க உதவும் வகையில் இடையில் குழுமத்துக்கு வந்த
(மேற்கூறிய 001459.html) மடலையும் சேர்த்து 5 மடல்களையும் கீழே
இட்டுள்ளேன். இடையில் வந்தது 3 வது.

3-4 நாட்கள் முன் நான் செய்த சோதனைகளில் ஆமாச்சு பரிந்துரைத்த வழி
(https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001456.html)
கடைப்பிடிக்கப்படின் உபுண்டுவின் தற்போதைய நிகழ்வட்டு, முன்னைய
நிகழ்வட்டு, மற்றும் புதிதாக பதிவிறக்கி வன்தட்டில் நிறுவிய சுபுண்டு
ஆகிய அமர்வுகளில் ஆமாச்சு கண்டது போல துல்லியம் எனக்கும் சீராகிறது.

ஆனால் வன்தட்டில் முன்னர் உபுண்டு பீட்டா இறுவட்டு கொண்டு நிறுவி இதுவரை
எல்லா மேம்பாடுகளையும் இற்றுள்ளதில் இந்த மாற்றம் மட்டுமே சேர்ப்பினும்
அவ்வாறு சீராவதில்லை.

இன்னொரு முறையிலும் defoma வின் hints களை புறக்கணித்தில் செய்யும்
மாற்றம் ஒன்றும் செயது பார்த்தேன். விளைவுகள் மேற்கூறிந்து போலவே. (எனது
வன்தட்டு உபுண்டுவில் சீராகமல் ஆனால் ஏனைய 3 அமர்வுகளில் சீராகிறுது).
அம்முறை பற்றி பின்னர் எழுதுகிறேன்.

மேம்படுத்தப்பட்ட உபுண்டு வன்தட்ட அமர்வில் ஏன் வழு குறைக்கும் மாற்றம்
தடைப்படுகிறது எனபதைக் கண்டறிய வேண்டியுமுள்ளது.

துல்லியம்  தவிர அளவு சிறிதாயிருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினை அல்ல.
ஏனெனில் எழுத்துரு அளவை ஒரு படி கூட்டினாலே போதுமாகிறது (எனக்கத்
தென்படும் விதத்தில்).

ஆயினும் இன்னொரு குறைபாடும் உள்ளது. மேற்கூறிய துல்லியத்தை சீராக்கும்
மாற்றங்களைச் செய்த பின்னும் கநோம் மேசைத்தளத்தில் ta_IN locale (மற்றும்
அது போல கேபசூ வில் தமிழ் மொழி) சூழலில் தோற்றம் (Apperance) அமைக்கும்
சாரளத்தில் எழுத்துருக்களுக்கு விவரங்கள் (Details) என்பதை அமுக்கின்
வரும் Best Shapes, Best Contrast, Sub Pixel Rendering போன்றவற்றில்
எழுத்துக்கள் கட்டம் கட்டமாக மட்டும் தென்படுவது அதுவாகும்.

நான் டெபியன் -  Lenny  பதிவிறக்கி சோதித்த பின் நேரடியாக டெபியனுக்கே
வழு அறிக்கை தாக்கல் செய்யலாம் என நினைத்துள்ளேன்.

விரைவில் தொடர்வேன்.

~சேது



Mail 1 - Amachu to Sethu - May 4 9:53 PM:

romம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>
[EMAIL PROTECTED]
to"கா. சேது | K. Sethu" <[EMAIL PROTECTED]>
dateSun, May 4, 2008 at 9:53 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com



2008/5/4 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>:
>
> உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> செய்து பார்த்து சொல்லுங்கள்.
>

இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன்.  இந்நிலையில் இந்திய
மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப்
பெறுகிறது.

/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf

ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட
தமிழ் மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

லோஹித்தில் மலையாளம் இல்லையோ, ttf-indic-fonts வகையிலிருக்கும்
மலையாள மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக  நிறுவப்பட்டுள்ளது. (எண்ட
குருவாயூரப்பா! ;-))

1) மாற்றம் செய்யும் முன்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439842

2) மாற்றம் (இன்றைய முதல் மடலில் குறிப்பிட்டிருந்த மாற்றம்) செய்த
பின்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439858

வேறு யாராவது சோதித்தீர்களா?
--
ஆமாச்சு
==

Mail 2 : Sethu to Amachu  - May 4 11:37 PM

கா. சேது | K. Sethu to amachu
show details May 4 (6 days ago)
Reply

fromகா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>
[EMAIL PROTECTED]
dateSun, May 4, 2008 at 11:37 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com


2008/5/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
>
> 2008/5/4 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>:
>
> > உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> > செய்து பார்த்து சொல்லுங்கள்.
> >
> >
>
> இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன்.  இந்நிலையில் இந்திய
> மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப் பெறுகிறது.
>
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
>  /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf
>
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf
>
> ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட தமிழ்
> மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

TAMu , TSCu எழுத்துருக்கள் 8 உம் ttf-tamil-fonts பொதியில்தான்
உள்ளடக்கப்பட்டுள்ளவை. (நான் முன்னர் எடுத்துக் கூறியுள்ளேன்)

ttf-indic-fonts என்பது ஒரு Meta package ஆனது. அப்பொதியை நிறுவினால்
ttf-indic-fonts-core

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/5/4 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>:

>
> தாங்கள் காட்டிய இரு திரைக்காட்சிகளுக்கும் இடையில் வித்தியாசம் ஒன்றும்
> காணவில்லை.
>
>

இருக்கிறது. உற்று நோக்கின் முந்தையதைக் காட்டியதும் பிந்தையதில் தெளிவு
கூட்டப்பட்டிருப்பது  விளங்கும்.

தமிழ் பெயரிடப்பட்ட அடைவையும் ஒப்பு நோக்கியே சொல்கிறேன்

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/5/4 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>:

> வேறு ஏதாவது செய்திருந்தீர்களா?
>

முந்தைய மடல்களில் உள்ள மாற்றங்கள் உள்ளன.

1) /etc/fonts/fonts.conf
2) /etc/X11/xorg.conf

இவற்றை தவிர /etc/fonts/conf.d/ttf-tamil-fonts.conf கோப்பில்

Lohit Tamil என்றிருந்ததற்கு பதிலாக  TAMu_Kalyani எனவும் மாற்றியிருக்கிறேன்.
சோதனைக்காக.



ta


serif

TAMu_Kalyani






>
> உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> செய்து பார்த்து சொல்லுங்கள்.


அவசியம் சொல்கிறேன்.


>
>
> தாங்கள் காட்டும் sym link போல கட்ஸியில் Lohit Gujarathi க்கு
> இருப்பதையிம் பார்த்தேன். கட்ஸியில் Lohit Tamil க்கு அப்படி இல்லைதானே ?
>
>
ஆம். இது /etc/defoma/hints அடைவில் உள்ள கோப்புகளால் எழும் விளைவுகளை
தவிர்ப்பதற்கான முறை என்பது எமது ஊகம்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி கா. சேது | K. Sethu
ஆமாச்சு


உபுண்டு-ஹார்டி-கநோம் சூழல்-locale=ta_IN தமிழ் சூழல்

தாங்கள் கூறியபடி /etc/fonts/conf.avail  இல் சேர்த்து sym link
ஏற்படுத்தி பினவருமாறு conf.d அடைவில் இருப்பதை உறுதிப்படுத்தினேன்;

lrwxrwxrwx 1 root root   41 2008-05-04 20:11 20-lohit-tamil.conf ->
/etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf

மீள் புகுபதிகை செய்து புதிய அமர்வில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற ஏமாற்றம்.

அடுத்தடுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தேன்;

1. sudo fc-cache  -fv கட்டளை (font regeneration க்கு) + மீள் புகுபதிகை

2. sudo defoma-reconfigure கட்டளை   + மீள் புகுபதிகை

3. மீள் ஆரம்பித்தல் (Restart by shutdown and boot)

4.  locale=ta_IN.UTF-8 உடன்  மீள் KDE பணிமேசைக்கு புகுபதிகை
செய்துஅதில் Regional and Languages இல் மொழிக்கு தமிழ் தேர்வுடனான
அமர்வு

5.  locale=en_US.UTF-8 , KDE , தமிழ் மொழி அமர்வு

6.  locale=en_US.UTF-8 , Gnome அமர்வு (அதாவது ஆங்கில  சூழில் மட்டும்)

மேற்கூறிய எல்லா  சூழல்களிலும் பிரச்சினை அப்படியே உள்ளது.

தாங்கள் எந்த  சூழல், locale இல் தீர்வு கண்டீர்கள்.

வேறு ஏதாவது செய்திருந்தீர்களா?

உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
செய்து பார்த்து சொல்லுங்கள்.

தாங்கள் காட்டும் sym link போல கட்ஸியில் Lohit Gujarathi க்கு
இருப்பதையிம் பார்த்தேன். கட்ஸியில் Lohit Tamil க்கு அப்படி இல்லைதானே ?

சேது


2008/5/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
> வணக்கம்
>
> தீர்ந்தது போல் தெரிகிறது.
>
> கீழ்காண்பவற்றை செய்து தங்களது பதிலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
>  அடைவிற்குள் போடவும்.
>
> 1) இம்டலுடன் இணைக்கப் பட்டுள்ள கோப்பை (20-lohit-tamil.conf)
> /etc/fonts/conf.avail (இவ்வடைவில் இயற்ற தாங்கள் முதன்மை பயனர் அந்தஸ்து
> பெற்றிருத்தல் வேண்டும் என்பதை கருத்தில் கொள்க)
>
> 2) முனையத்திலிருந்து கீழ்காணும் ஆணையிடவும்.
>
> $ sudo ln -s  /etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf
> /etc/fonts/conf.d/20-lohit-tamil.conf
>
> இது அக்கோப்பிற்கு இணைப்பு போலியை உருவாக்குகிறது.
>
> செய்ததும் அமர்வை மீளத்துவக்கவும். உலாவியில் http://ubuntu-tam.org
> பார்க்கவும். எப்படி தெரிகிறது என உடன் பதிலெழுதவும்.
>
> --
> Regards,
>
> Sri Ramadoss M
> --
>  Ubuntu-l10n-tam mailing list
>  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-04 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
வணக்கம்

தீர்ந்தது போல் தெரிகிறது.

கீழ்காண்பவற்றை செய்து தங்களது பதிலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடைவிற்குள் போடவும்.

1) இம்டலுடன் இணைக்கப் பட்டுள்ள கோப்பை (20-lohit-tamil.conf)
/etc/fonts/conf.avail (இவ்வடைவில் இயற்ற தாங்கள் முதன்மை பயனர் அந்தஸ்து
பெற்றிருத்தல் வேண்டும் என்பதை கருத்தில் கொள்க)

2) முனையத்திலிருந்து கீழ்காணும் ஆணையிடவும்.

$ sudo ln -s  /etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf
/etc/fonts/conf.d/20-lohit-tamil.conf

இது அக்கோப்பிற்கு இணைப்பு போலியை உருவாக்குகிறது.

செய்ததும் அமர்வை மீளத்துவக்கவும். உலாவியில்
http://ubuntu-tam.orgபார்க்கவும். எப்படி தெரிகிறது என உடன்
பதிலெழுதவும்.

-- 
Regards,

Sri Ramadoss M


20-lohit-tamil.conf
Description: Binary data
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
விளையாட்டாக செய்த வழுவொன்று ஆங்கிலத்தைக் கெடுத்து தமிழை பளிச்சென தெரியச்
செய்கிறது.

/etc/fonts/fonts.conf கோப்பில்



/usr/share/fonts
/usr/share/X11/fonts /usr/local/share/fonts
~/.fonts

வரிகளை அடுத்து கீழ்வரும்  வரிகளை இட்டேன்



/var/cache/fontconfig
~/.fontconfig

 என்பதற்கு பதிலாக  என்றிட்டிருப்பதை கவனிக்க. X தனை
மீளத்துவக்கினால் தமிழ் பளிச்சென பழையபடிக்கு தெரிகிறது..

ஆங்கிலம் மங்கிப்போச்சு.  ஏதாச்சும் ஊகிக்க இயலுகிறதா?

;-)

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/5/3 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>:

>
> 8. தீர்க்கப்பட வேண்டிய வழுவானது lohit_ta.ttf யை கட்ஸியில் போலல்லாது
> ஹார்டியில் சீரற்றதாகாக்குவது எது - dfoma விலா அல்லது வேறு ஏதாவதினாலா.
> அத்துடன் வழு அகற்றும் patch  பெறுதல்.
>
>
விளக்கங்களுக்கு நன்றி.

கட்ஸியில் இருக்கும் fontconfig  2.4.2-1
ஹார்டியில் 2.5.0-2

இதனையும் கவனத்தில் கொண்டு ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி கா. சேது | K. Sethu
2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:

> இதனையும் பார்க்க
>
> https://bugs.launchpad.net/ubuntu/hardy/+source/fontconfig/+bug/153521
>

அது sub-pixel rendering பற்றியது - அதைப்பாவிப்பது LCD திரைகளுக்கு மட்டுமே.
நமது பிரச்சிடைக்கும்அதற்கும் தொடர்பில்லை எனப்பருதுகிறேன்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
இதனையும் பார்க்க

https://bugs.launchpad.net/ubuntu/hardy/+source/fontconfig/+bug/153521

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-02 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:

>
>
> 2008/4/28 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:
>
> > http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron
> >
> > எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன.
> >
>
>
>
> நண்பர்களே உங்களது /etc/X11/xorg.conf கோப்பில் இருப்பவற்றை இங்கே உள்ளிட
> முடியுமா?



Section "Files"
FontPath "/usr/share/fonts/X11/misc"
FontPath "/usr/share/fonts/X11/cyrillic"
FontPath "/usr/share/fonts/X11/100dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/75dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/Type1"
FontPath "/usr/share/fonts/X11/100dpi"
FontPath "/usr/share/fonts/X11/75dpi"
FontPath "/usr/share/fonts/truetype"
# path to defoma fonts
FontPath " /var/lib/defoma/x-ttcidfont-conf.d/dirs/TrueType/"
EndSection

Section "Module"
Load "i2c"
Load"bitmap"
Load"ddc"
Load"dri"
Load"extmod"
Load"freetype"
Load"glx"
Load"int10"
Load"type1"
Load"vbe"
EndSection


இக்கோப்பில் இயல்பாக இருந்திட வேண்டிய மேற்காணும் வரிகள் ஹார்டியின் உபுண்டு
குபுண்டு (கேபசூ4) ஆகிய இரண்டிலும் விடுபட்டிருந்தன.

ஆயினும் இவற்றை உள்ளிட்டு கோப்பைக் காத்து X தனை மீளத்துவக்கியும்
பலனில்லைதான். அதைத் தவிர வேறென்ன விட்டு போயிருக்கும் என ஆராய வேண்டும்.


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-05-02 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/4/28 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:

> http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron
>
> எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன.
>



நண்பர்களே உங்களது /etc/X11/xorg.conf கோப்பில் இருப்பவற்றை இங்கே உள்ளிட
முடியுமா? நேற்று புதிதாக நிறுவிப்பார்த்த ஹார்டியில் மின்னெழுத்துக்களுக்கான
பதிவுகள் இக்கோப்பில் விடுபட்டுப் போயிருந்தன. அவற்றை இட்டும் பலனில்லை.
இருந்தும் ஒரு ஆய்விற்கு உதவும்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-28 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron

எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன.

-- ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-25 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
2008/4/25 Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]>:

> installed language pack.
> problem persists
> tv
>


இது டெபியனில் முன்பும் இப்போதும் வரும் சிக்கல்தான்.  அதிகம் கண்டுக்காமலே
விட்டிருந்தேன்.

அங்கிருந்தே பெரும்பாலும் இங்கே வருவதால் சில சமயம் இங்கே விசேடமாக செய்ய
வேண்டியதை தமிழ் அவர்கள் தாய் மொழி இல்லையாகையால் மறந்து விடுகிறார்கள் போல.
;-)

ஆக கட்ஸி நிறுவினால் இயல்பிருப்பாக  அமையப்பெறும் எந்தவொரு வடிவமைப்பு
ஹார்டியில் விட்டுப்போகிறது என்பதை ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும்.

இது டெபியனுக்கும் நல்லது.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04ம் தமிழும்

2008-04-25 திரி Tirumurti Vasudevan
installed language pack.
problem persists
tv

2008/4/25 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:

>
> .அப்படியல்ல என நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன்.
>>
>>
>
> தாங்கள் லேங்க்வேஜ் பேக் நிறுவினீர்களா?
>
> --



-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam