Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-19 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>
>
> இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன.
> இது பழைய சேதிதான். :-)

ஆம்.

முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ்
விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்து
விட்டார்கள். உபுண்டு 8.10  பீட்டா இறுவட்டிலும் இல்லை. குபுண்டு
இறுவட்டுகளில் எபபோதும் இல்லை.

>
> மேலும் காதம்பரி கல்யாணி போன்ற மின்னெழுத்துக்கள் முறையான தமிழ் யுனிகோடு
> மின்னெழுத்துக்கள் அல்ல. இதுதான் பயர்பாக்சில் ஆங்கில எழுத்துக்கள் மீது
> தமிழ் படர காரணமா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும்.

தாங்கள் சொல்லும் "ஆங்கில எழுத்துக்கள் மீது தமிழ் படரல்"  ஆனது
http://ubuntuforums.org/showthread.php?t=889079 வழுவா ?

TAMu ( காதம்பரி, கல்யாணி, மதுரம்) எழுத்துருக்களை அகற்றுவதால் அவ்வழு
தீர்வதில்லை. அதாவது ஒருங்குறி தமிழ் + தாம் தமிழ் கலவையான
அவ்வெழுத்துருக்கள் கட்டகத்தில் நிறுவப்பட்டிருப்பது இவ்வழுவிற்கு ஒரு
காரணி அல்ல.

மாறாக lohit_ta.ttf எழுத்துருவை அகற்றினால் அவ்வழு அகலுகிறது.

எல்லா விதமான லினக்ஸ் இயங்குத்தளங்களிலும்  lohit_ta.ttf  தமிழிற்கு
அடிப்படையாக செயல்படுகையில்  உபுண்டு மற்றும் சில டெபியன் சார்
இயங்குத்தளங்களில் மட்டும் தமிழ் மொழியிடச்சூழலில், பயர்பக்ஸ்  3 வரிசை
உலாவியில்  ஜி-மெயில் உட்பட்ட சில கூகிள் இடைமுகப்புக்கள், அதே போல யாஹூ
சார் இடைமுகப்புக்கள் போன்றவைகளில் மட்டும் இந்த "படரல்" பிரச்சினை ஏற்பட
காரணம் என்ன எனபதைக் கண்டறிந்து தீர்வுக்கு வருவதே தேவைப்படும் முழுமையான
வழு தீர்வாகும்.

இவ் வழுவைப்பற்றி இன்னொரு மடலில் பின்னர் தொடர்வேன்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 திரி கா. சேது | K. Sethu
2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

> 2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
> > https://bugs.launchpad.net/bugs/256054
> >
> > மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது
> பற்றி?
> >
>
> அப்படியே தான் இருக்கிறது. :-(
>
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>

ஆம் - தாங்கள் குபுண்டுவில் தானே சோதித்தீர்கள்?. உபுண்டு கநோம் மற்றும் xfce
களிலும் அவ்வண்ணமே. சயந்தனின் தீர்வான Hinting = Slight பாவிப்பின் சரியாகிறது.
(CRT திரைகளுக்கு Smoothing = Greyscale ; LCD திரைகளுக்கு  Smoothuing =
Subpixel (LCDs) என்ற தேர்வுகளும். நான் தற்போது ஒரு LCD பாவிக்கிறேன்).  xfce
 மங்குதல் சரியாக்கப்படினும் ஏனைய இரண்டிலும் விட தமிழ் எழுத்துக்கள் தெளிவு
குறைவாகத் தெரிவது போல உள்ளது. பின்னர் திரைக்காட்சிகளை இடுவேன்.

தீரக்கப்பட வேண்டிய வழு ஆனது 8.04, 8.10 வெளியீடுகளில் Hinting / Smoothing
களுக்கான முன்னிருப்பு இயல்பு நிலையிலேயே இயக்குகையில் மங்கலாகத் தெரிவது. வழு
தீர்க்கப்படின் தற்போது Hinting = Slight என்ற அமைப்புடன் தெரிவது போலவே
 முன்னிருப்பு இயல்பு நிலையுடனும் தெரியவேண்டும். பழைய கட்சியில் இருந்த
தோற்றத்திற்குச் செல்லக்கூடாது. ஏனெனில் கட்சியில் மங்கலாக தோற்றம்
இல்லாவிடினும்  ஈகார உயிர்மெய்களில் விசிறி பிரிந்து தோன்றும் வழு உள்ளது.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன.
இது பழைய சேதிதான். :-)

மேலும் காதம்பரி கல்யாணி போன்ற மின்னெழுத்துக்கள் முறையான தமிழ் யுனிகோடு
மின்னெழுத்துக்கள் அல்ல. இதுதான் பயர்பாக்சில் ஆங்கில எழுத்துக்கள் மீது
தமிழ் படர காரணமா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும்.

இயல்பாக ஸ்கிம் (தமிழுக்குத் தேவையானவை) கிடைப்பதாகத் தெரியவில்லை.
இருப்பது நல்லது. நான் xkb கட்சி...;-)

ubuntu-restricted-xtras பொதி, vlc-player மின்னெழுத்து தெளிவாக தெரிவது
ஆகியவை பயனரின் பார்வையில் புத்தகத்திற்கு அவசியம். அதனை ஆங்கிலத்தை
அடிப்படையாக கொண்டு இயற்ற வேண்டும்.. தமிழ் வசதிகள் செய்து கொள்ள
குறிப்புகள் தருகிறபோது அதற்குரிய பொதிகள் புத்தகத்தோடு கொடுக்கப்படும்
வட்டிலிருந்து இவையெல்லாம் பெறக்கூடியதாய் இருக்க வேண்டும்.

அது புத்தக முயற்சிக்கு முன்னதான தேவையான முதற்கட்ட ஆய்வின் அனுமானங்கள்...

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-16 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/10/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
> https://bugs.launchpad.net/bugs/256054
>
> மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது பற்றி?
>

அப்படியே தான் இருக்கிறது. :-(


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
தங்கள் அனுபவங்களை விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இன்று
சோதிக்கவுள்ளேன். மேலும் மேம்படுத்துவோர் கவனத்திற்கு பிணையம் சார்ந்த
குறிப்பொன்றினை உபுண்டு அளித்திருந்தது.

தாங்கள் குறிப்பிட்ட
http://www.ubuntu.com/testing/intrepid/beta#Known%20Issues இணைப்பின்
வழி கிடைக்கும் மூன்றாவது குறிப்பு,

https://bugs.launchpad.net/bugs/256054

மேலும் 8.04 வெளியீட்டில் தமிழ் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்ததே? அது பற்றி?

--
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இந்திரிப ிட் ஐபக்ஸ் - பீட ா சோதனை

2008-10-15 திரி கா. சேது | K. Sethu
ஒரு திருத்தம்.

நான் எழுதியது:


4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா (
> http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா
> (https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி
> சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய
> அமைப்புக்கான இயக்கி (ethernet driver) என்னவென கண்டறியுங்கள்.


அத்துடன் சுபுண்டு 8.10 - பீட்டா
(http://cdimage.ubuntu.com/xubuntu/releases/8.10/beta/)
   
விற்கும் அவ்வாறே.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam