Re: [உபுண்டு_தமிழ ்] gnome 2.24 translation

2008-09-22 Thread Tirumurti Vasudevan
as per the request of sri ramadoss- the status of gnome tamil translations we have achieved 99% in the desktop section. just 3 applications were not 100% completed in time due to some unfortunate circumstances. significant improvement in the GNOME developer platform (83% translated) to facilitate

[உபுண்டு_தமிழ்] கட்டற்ற மென்ப ொருள் 25வது ஆண்ட ு விழா

2008-09-22 Thread தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது, இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , "பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செ

Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-22 Thread M.Mauran | மு.ம யூரன்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மேற்கண்ட நிகழ்வின் பேச்சுக்களின் உரைவடிவத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] Fwd: [Indlinux-group] None of the Indian keyboard layouts are available in GNOME 2.24

2008-09-22 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
-- Forwarded message -- From: Praveen A <[EMAIL PROTECTED]> Date: Tue, Sep 23, 2008 at 8:16 AM Subject: [Indlinux-group] None of the Indian keyboard layouts are available in GNOME 2.24 To: സ്വതന്ത്ര മലയാളം കമ്പ്യൂട്ടിങ്ങ് <[EMAIL PROTECTED]>, "Indian Linux group ," <[EMAIL PROTECTED

Re: [உபுண்டு_தமிழ ்] [Indlinux-group] None of the Indian keyboard layouts are available in GNOME 2.24

2008-09-22 Thread ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
தொகுக்காமல் சற்றே அவசரமாக அனுப்பிவிட்டேன். மடலின் அவசியமற்ற விளம்பரம் உள்ளிட்டவற்றை தவிர்த்திருக்கலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam