Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-21 திரி Elanjelian Venugopal
2009/3/21 amachu ama...@ubuntu.com: விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி? http://www.tunerfc.tn.nic.in/MacOSx/Fonts.zip ஓபன் ஆபீஸ் நிலவரம் - புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. OOo 3.1ல் பல்லாயிரக்கணக்கான சரங்கள் தமிழாக்கப்பட்டதை நான் அறிவேன். ஆனால் அதன் தமிழாக்கம் வழு

[உபுண்டு_தமிழ்] ஓபன் ஆபிஸ் தமி ழாக்கம்

2009-02-10 திரி Elanjelian Venugopal
2009 பிப்ரவரி 2 01:56-ல், amachu ama...@ubuntu.com எழுதியது: ஓபன் ஆபீஸ் பயர்பாக்ஸ் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் உதவிட விரும்பினால் முகுந்த் தங்களுக்கு வழிகாட்டக் கூடும். ஓபன் ஆபிஸ் மொழிபெயர்ப்பு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். சுட்டி: http://pootle2.sunvirtuallab.com/ta/index.html

[உபுண்டு_தமிழ்] Jaunty Series

2009-02-01 திரி Elanjelian Venugopal
வணக்கம். இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது. அதனைத் தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன? சில நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால், இதுவரை எதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை... தகவலுக்கு நன்றி. வே.