Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-04-19 திரி ஆமாச்சு
On Thursday 16 April 2009 12:47:45 M.Mauran | மு.மயூரன் wrote: > ஒருவாறாக, ;-) > > http://tamilgnu.blogspot.com/2009/04/blog-post.html > > வேண்டிய திருந்த்தங்களைச் செய்துகொள்ளுங்கள். > நல்லது மயூரன். சிவாஜி, உரியபடி தொகுத்து தளத்தில் செய்தியாக இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் முந்தைய சில நிக

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > pdf damaged என்கிறதே...? > எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message par

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. > ஈரோடு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப் பட்ட ஆவணம் http://ubuntu-tam.org/avanam/2008/11/ மற்றவை கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் இங்கே

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-16 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. > துரதிருஷ்டவசமாக http://ubuntu-tam.org/avanam அடைவு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அழிக்கப்பட்டுவிட்டது. அதில் இருந்த ஆவணங்கள் வேற

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-15 திரி amachu
On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே > உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி > நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை > சேர்த்துக்கொள்ள முடியும். > முந்தை கருத்தரங்

Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத் தரங்கு.

2009-03-14 திரி amachu
மயூரன், கருத்தரங்கு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். இது மாணவர்களுக்கானதா அல்லது பொதுவாக கணினி பயன்படுத்தும் அனைவருக்குமா? நாளை விரிவாக மற்ற விஷயங்களுக்கு பதிலிடுகிறேன். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n