Re: [உபுண்டு பயனர ்]உபுண ்டு

2009-03-17 திரி amachu
Hi, The problem should be with rediff accounts. How it renders while sending and receiving. Please verify its settings. if not use a POP-SMTP mailing client and the service is free with rediff. -- Aamachu signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-tam mai

[உபுண்டு பயனர்] [தொழில்] சன் சோ லாரிஸ் நிர்வாக ப் பணி - மும்பை

2009-03-17 திரி ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், சன் சோலாரிஸ் வழங்கி நிர்வாகத்தில் (Sun Solaris Server Administration) இரண்டிலிருந்து மூன்று ஆண்டு கால முன்னனுபவம் உள்ள பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பணியிடம்: மும்பை தாங்கள் அத்தகையவராக இருந்தாலோ அத்தகையோர் தங்களுக்கு தெரிந்திருந்தாலோ எமது மின்னஞ்சல் முகவரியில் அறிமுகத்தோடு (ரெஸ்யூம்

[உபுண்டு பயனர்] கடந்த வார கூட் டம் - உரையாடல்

2009-03-17 திரி பத்மநாதன்
உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும் பயன்யடுத்தும் இயங்குதளம் பற்றி கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை பயன்யடுத்துவது உறுதிசெய்யப்பட்டது. பிற